குக் வித் கோமாளி எல்லா எபிசோடும் இலவசமா கிடைக்கும் – வெளியிட்ட விஜய் டிவி.
விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ஒரு நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு சமையல் செய்பவருக்கு அருகிலேயும் ஒரு நகைச்சுவையாளர் இருந்துக்கொண்டு நகைச்சுவை செய்வதை வைத்து இந்த நிகழ்ச்சி செல்லும். இந்த கோமாளிகளில் சிவாங்கி, மணிமேகலை, புகழ், பாலா என சில கோமாளிகள் பிரபலமானவர்கள். தொடர்ந்து மூன்று சீசன்களிலும் […]
Continue Reading