கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..
கூலி திரைப்படம் தற்சமயம் வெளியான நிலையில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதையானது இதுவரை இருந்த லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது. கதைப்படி ரஜினிகாந்தின் நெடுநாள் நண்பராக சத்யராஜ் இருந்து…
