நான் வளரணும்னு சிவகார்த்திகேயன் நினைக்கலையா? சூரி கொடுத்த பதில்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக  இருந்து வந்த சூரி வெகு காலங்களுக்கு தொடர்ந்து காமெடி நடிகராகதான் இருந்து வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சூரிக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் […]

Continue Reading
kottukaali

அந்த காலத்துல ஒரு உலக சினிமால ஆரம்பிச்ச முடிச்சி இது!.. கொட்டுக்காளி குறித்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறிய ஆச்சரிய தகவல்!..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக நடிக்கும் சிலர் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவார்கள். அந்த வகையில் பிரபல காமெடி நடிகனாக இருந்து தற்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சூரி சமீபத்தில் விடுதலை பாகம் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவந்த கருடன் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அவரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. இந்த […]

Continue Reading
kottukaali

உலக தரம் வாய்ந்த படம் தானா.. எப்படியிருக்கு கொட்டுக்காளி திரைப்படம்!..

இயக்குனர் பி எஸ் வினோத்குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பே இயக்குனர் பி.எஸ் வினோத்குமார் திரைப்படம் உலக அளவில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த பணத்தின் மூலமாகவே இப்பொழுது மக்களுக்கு பி.எஸ் வினோத்குமார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டு காளி திரைப்படத்திற்கும் வரவேற்பு இருந்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த […]

Continue Reading

கிரிஸ்டோபர் நோலன் வாங்குன விருதை வாங்கிய தமிழ் இயக்குனர்!. ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்!.

தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்களை தயாரிப்பதையும் வேலையாக கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் திரைப்படங்கள் எல்லாம் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களாக தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் அவரது தயாரிப்பில் உருவான திரைப்படம் கொட்டு காளி கொட்டு காளி திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் பெற்ற விருது: […]

Continue Reading
actor soori sivakarthikeyan

எண்ணன்னே உங்களை வச்சி நான் படம் பண்ண கூடாதா? மறைமுகமாக நடிகர் சூரிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!..

Actor Suri : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக இருந்தவர் சூரி என கூறும் நிலை இன்னும் கொஞ்ச நாட்களில் ஏற்பட்டு விடும் என்று கூறலாம். அந்த அளவிற்கு தொடர்ந்து உலக சினிமா ரசிகர்களால் போற்றப்படும் அளவிற்கு இருக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார் சூரி. இவர் நடித்த விடுதலை திரைப்படமே உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட கதை […]

Continue Reading
actor suri

முதல் முதலில் நான் நடிக்கவிருந்த படம்!.. ஆனால் ஆர்யாவுக்கு வாய்ப்பு கிடைச்சிட்டு!.. பதிலுக்கு சூரி செஞ்சதுதான் ஹைலைட்!..

Actor Soorie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் யாரும் யோசிக்காத அளவிலான உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை திரைப்படம்தான் சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என கூறலாம். சிவகார்த்திகேயனை போல் சாதாரண திரை கதைகளை தேர்ந்தெடுக்காமல் சூரி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் எல்லாமே உலக அளவில் பிரபலமாகும் கதைகளாக இருக்கின்றன. விடுதலை திரைப்படத்தை பல உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து சூரி […]

Continue Reading