vijay GOAT

இதுதான் கோட் படத்தின் கதை… ட்ரைலர் மூலமே படத்தின் கதை தெரிஞ்சுட்டு!..

ரசிகர்களின் வெகுநாளைய காத்திருப்பிற்கு பிறகு தற்சமயம் விஜய் நடித்த கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே கோட் படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் இருந்து வந்தன. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று கூறிய நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இதுவரை பணம் தொடர்பாக தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து வந்தாலும் கூட அது அனைத்தையும் ஓரம் கட்டி விட்டது […]

Continue Reading