கீர்த்தி சுரேஷ் உடல் குறித்து விமர்சனம் செய்த சீரியல் நடிகர் சஞ்சீவ்!.. இந்த விஷயம் தெரியுமா?
தமிழில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழில் கதாநாயகி ஆகும் நடிகைகள் மிகவும் குறைவானவர்கள்தான். பெரும்பாலும் தமிழில் பிரபலமாக ...







