உனக்காக ஒண்ணும் பாட்டு பாட வரலை நான்!.. பாட்டு பாடாமல் சென்ற என்.எஸ் கிருஷ்ணன்!.. தயாரிப்பாளர் செஞ்சதுதான் சம்பவம்!.
எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் என்.எஸ் கிருஷ்ணன். திரைப்படங்களில் நடிக்கும் அதே நேரத்தில் சினிமாவில் பாடல்களும் பாடி வந்தார் ...