15 லட்சம்தான் பட்ஜெட் அதுக்குள்ள படம் எடுக்கணும்!.. விசுவிற்கு தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!.
தமிழ் சினிமா கடைசி 20 வருடங்களில்தான் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதற்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கோடிகளில் படம் எடுப்பது என்பது அரிதான விஷயமாக இருந்து வந்தது. ...






