புராண கதைகளை மறைமுகமாக கொண்டு தமிழில் ஹிட் கொடுத்த படங்கள்!.
தளபதி – மகாபாரத கதை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் தளபதி. இந்த படத்தை பொருத்தவரை அநாதையாக ஒரு வீட்டில் வளரும் ரஜினிக்கும் மம்முட்டிக்கும் இடையே நட்பு ஏற்படும். அதனை தொடர்ந்து மம்முட்டி வழியை பின்பற்றி அவருடன் ரவுடிசம் செய்து வருவார் ரஜினி. பிறகு அங்கு கலெக்டராக வரும் அரவிந்த் சாமி அவரை அடக்கி ஒடுக்குவார். அதே போல மகாபாரதத்தில் தாயால் கை விடப்பட்ட கர்ணனுக்கு துரியோதனன் அடைக்கலம் கொடுப்பார். […]
Continue Reading