சூரி விடுதலை படத்துக்காக இழந்தது அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த சிங்கம் புலி.!
தற்சமயம் காமெடி நடிகனாக இருந்து கதாநாயகனாக மாறி இருக்கிறார் நடிகர் சூரி. தொடர்ந்து நடிகர் சூரிக்கு கதாநாயகனாக நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் முக்கியமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சூரி நடித்து வருகிறார்.…
