அந்த படத்தை தப்பான நோக்கத்துல எடுக்கல – சிம்பு பட நடிகைக்கே இந்த நிலமையா?
சில சமயங்களில் இந்திய சினிமாவில் வெளிவரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக சர்ச்சை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் அப்படியான திரைப்படங்கள் பெரும்பாலும் சென்சார் போர்டிலேயே பல காட்சிகள் நீக்கப்பட்டு பிறகு தான் திரைக்கு…
