Actress
அந்த கன்னக்குழியில் இருக்கு மொத்த அழகும்? – க்யூட் லுக்கில் சிம்பு பட நடிகை!
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்பு தமிழில் பிரபலமானவர் நடிகை சித்தி இதானி.

தெலுங்கில் இவர் சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்து வந்தார். க்ராண்டி ஹலி என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. தமிழ் திரைப்பட ரசிகர்கள் பலரும் அவருக்கு ரசிகர் ஆனார்கள்.

இதற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சித்தி இதானி.

தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
