kannadasan

தேவையில்லாமல் போட்ட ஒரு கையெழுத்து.. அண்ணனை கூட விடல!. குத்தி காட்டி கண்ணதாசன் போட்ட பாடல்!.

சினிமாவில் பெரும்பாலும் சிறப்பான பாடல் வரிகளை எழுதும் கவிஞர்களுக்கு எல்லாம் மானசீக குருவாக கவிஞர் கண்ணதாசன்தான் இருப்பார். அந்த அளவிற்கு கண்ணதாசன் தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக இருந்தவர். பொதுவாக கவிஞர்களுக்கு ஒரு பாடலுக்கான வரிகளை எழுதுவதற்கு கொஞ்ச நேரம் தேவைப்படும். ஆனால் கண்ணதாசனை பொறுத்தவரை அவருக்கு அருவி மாதிரி பாடல் வரிகள் வந்துக்கொண்டே இருக்கும். இது இல்லாமல் கண்ணதாசனிடம் ஒரு சிறப்பம்சமும் உண்டு. அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் இருந்தார் என்றால் அவருக்கு சிறப்பாக மகிழ்ச்சியான […]

Continue Reading
MSV sivaji ganesan

இங்கிலாந்துல போடுற மாதிரி மியூசிக் போட தெரியுமா உனக்கு!.. எம்.எஸ்.விக்கு சீரியஸாக சவால் விட்ட சிவாஜி!..

Sivaji Ganesan and MSV: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நடிப்பில் பெரிய ஜாம்பவான் என்றால் அது சிவாஜி கணேசன்தான். அதேபோல இசையமைப்பதில் பெரிய ஆள் என்றால் அது எம்.எஸ் விஸ்வநாதன் தான். அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலருக்கும் எம்.எஸ் விஸ்வநாதன்தான் இசையமைத்து கொடுத்துக் கொண்டிருந்தார். சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர் உலக சினிமாக்களை அதிகமாக பார்க்கக் கூடியவர். உலக சினிமா நடிகர்கள் எப்படியாக நடிக்கின்றனர் என்பதை எல்லாம் சிவாஜி கணேசன் பார்த்துக் கொள்வார். அவற்றை […]

Continue Reading
sivaji sathyaraj

சாவுறதுக்குள்ள அதை பண்ணிடனும்.. ஆசை நிறைவேறாமலே இறந்த சிவாஜி கணேசன்!.. நிறைவேற்ற சத்யராஜ் செய்த சம்பவம்!.

Sivaji Ganeshan : தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி கணேசன். முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து சிவாஜி கணேசனுக்கு தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் வரத் துவங்கின. ஏற்கனவே நாடகங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பதால் சினிமாவில் நடிப்பது என்பது சிவாஜி கணேசனுக்கு ஒன்றும் கடினமான காரியமாக இருக்கவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பலவகையிலான புதிய […]

Continue Reading
sivaji ganesan KS gopalakrishnan

நான் யாருன்னே தெரியாமல் எதுக்கு அதை செய்யுறீங்க… சிவாஜி படத்தின்போது அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்!. இதுதான் விஷயமா?

Sivaji Ganesan: தமிழில் சிவாஜி கணேசனை வைத்து படம் எடுப்பதற்கு என்றே சில இயக்குனர்கள் உண்டு. இவர்கள் எல்லாம் அதிகப்பட்சம் எப்போதும் சிவாஜி கணேசனை வைத்துதான் திரைப்படம் இயக்குவார்கள். அப்படி சிவாஜி கணேசனை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ் கோபாலகிருஷ்ணன். அதே போல இவர் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் கூட நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில் கற்பகம், குறத்தி மகன் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ஆனால் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை […]

Continue Reading
Nagesh

சிவாஜி கணேசன் வர்ற கேப்பில் அதை நடிச்சிக்குறேன்!.. கொஞ்ச நேரத்தில் நாகேஷ் நடித்து மாஸ் ஹிட் கொடுத்த காட்சி!..

Actor Nagesh : சினிமாவில் கருப்பு வெள்ளை காலகட்டத்திலேயே நடிப்பில் பலவிதமான திறமைகளை வெளிப்படுத்தியவர் நடிகர் நாகேஷ். அப்போது தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான நகைச்சுவை கலைஞர்கள் இருந்த போது கூட நாகேஷ் தனித்துவமாக தெரிய காரணமாக இருந்தது அவருடைய உடல் மொழி. அவர் எந்தவித நகைச்சுவையும் பேசாமல் உடல் மொழியில் காட்டி அவரால் மக்களை சிரிக்க வைக்க முடியும். அந்த ஒரு விஷயம் அவருக்கு அதிக வரவேற்பை உண்டாக்கியது. இதனால் பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் கூட தொடர்ந்து […]

Continue Reading
sivaji ganesan new

850 அடி வசனம் பேசணும்!.. தமிழ் சினிமாவில் சிவாஜி செய்த சாதனை!.. இப்போ வரை யாரும் முறியடிக்கலை!..

Sivaji Ganesan : என்னதான் இந்த காலத்து தலைமுறைகள் சிவாஜி கணேசனை ஓவர் ஆக்டிங் என்று கூறினாலும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் சிறப்பான நடிகராக அறியப்பட்டவர் சிவாஜி கணேசன் மட்டுமே, சிவாஜிகணேசன் அப்படி அறியப்படுவதற்கு காரணமாக பல விஷயங்கள் அமைந்துள்ளன. ஆனால் அவை யாவும் தற்போதுள்ள தலைமுறைகள் அறியாதவையாக இருக்கும். சிவாஜி கணேசனுக்கு ஹாலிவுட் தரத்தில் கூட நடிக்க தெரியும் என்று சோ ஒரு முறை ஒரு பேட்டியில் கூறுகிறார். ஆனால் தமிழ் மக்களுக்கு இப்படி […]

Continue Reading
sivaji ganesan

என்னாலதான் அந்த படம் ஓடுனுச்சு.. அந்த விஷயத்தை செய்யாதீங்க!.. சிவாஜி பேச்சை மீறி டொக்கு வாங்கிய தயாரிப்பாளர்!..

Sivaji ganesan: சினிமாவில் எல்லா திரைப்படங்களுமே படத்தின் திரைக்கதைக்காக மட்டுமே ஓடிவிடுவது கிடையாது. சில திரைப்படங்கள் நடிப்பின் காரணமாகவும் வெற்றிப்பெறும். உதாரணத்திற்கு பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்தை தவிர்த்து வேறு எந்த நடிகரும் அதே கதையில் நடித்திருந்தாலும் கூட அந்த படம் இவ்வளவு வரவேற்பு பெற்று இருக்குமா என்பது சந்தேகமே… ஏனெனில் அந்த பாட்ஷா என்கிற கதாபாத்திரத்திற்கு சரியாக நடிப்பை கொடுத்தவர் ரஜினிகாந்த். அதுதான் அந்த படத்தின் மிகப்பெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதே மாதிரியான சம்பவம் சிவாஜி […]

Continue Reading
sivaji ganesan ssr

சாமி படத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது… நல்ல வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. சிவாஜிக்கு செம ஹிட்!..

Actor Sivaji Ganesan : கொள்கை ரீதியாக சிலர் எடுக்கும் முடிவுகள் அவர்கள் எதிர்காலத்திலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறலாம். தமிழில் பிரபலமான நடிகராக சிவாஜி கணேசன் இருந்ததற்கு முக்கிய காரணமே அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவர். நடிகர் எம்.ஜி.ஆரோ அல்லது மற்ற நடிகர்களோ தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணத்திற்கு இப்பொழுது இருக்கும் விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் கூட ஒரு படத்தில் பிச்சைக்காரனாக நடிக்க […]

Continue Reading
mgr sivaji jayalalitha

சிவாஜி கூட எல்லாம் நீ நடிக்க கூடாது!.. ஜெயலலிதா நடித்த படத்தை நிறுத்திய எம்.ஜி.ஆர்… ஆனால் பின்னால் நடந்த விஷயமே வேற!..

MGR and Jayalalitha: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்குமான உறவு என்பது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்த விஷயமே. 10 ஆவது முடித்த உடனே சினிமாவிற்கு வந்து நடிகையானார் ஜெயலலிதா. அப்போது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார் ஜெயலலிதா. அப்போதே எம்.ஜி.ஆருக்கும் இவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வந்தனர். ஆனால் அதற்கு பிறகு ஜெயலலிதா மற்ற நடிகர்கள் படத்தில் நடிப்பது […]

Continue Reading
sivaji ganesan

தமிழில் பாடலே இல்லாமல் வெளிவந்த முதல் படம் எது தெரியுமா? அந்த சிவாஜி படமா!..

Sivaji Ganesan Movies:  தமிழ் சினிமா துவங்குவதற்கு முன்பு அது நாடகமாக இருந்த காலக்கட்டம் முதலே பாடல் என்பது சினிமாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் திரைப்படங்களில் நிறைய பாடல்கள் இருந்தன. ஆனால் இப்போதெல்லாம் பாடல்களே இல்லாமல் திரைப்படங்கள் இருந்தால் கூட அதை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர். கைதி மாதிரியான சில படங்களில் பாடல்களே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் கருப்பு வெள்ளை காலக்கட்டத்திலேயே ஒரு இயக்குனர் இந்த […]

Continue Reading
sivaji spb

படம் வெளியாகி ஒரு வருஷத்துக்கு அடி தூளாக இருந்த சிவாஜி பாடல்!.. பிறகு இருந்த இடம் தெரியாம போயிட்டு!..

Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். கருப்பு வெள்ளை சினிமாவில் இருந்து கலர் சினிமாவிற்கு மாறிய பொழுது சினிமாவில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. டப்பிங் செய்வதில் கூட நிறைய மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தது. அதனால் அப்பொழுது இருந்த பல நடிகர்களுக்கு அதை கையாள்வது சிரமமாக இருந்தது. ஆனால் சிவாஜி சில நாட்களிலேயே அவற்றை கற்றுக் கொண்டு தொடர்ந்து கலர் சினிமாக்களிலும் நடிக்க […]

Continue Reading
tamil gossips

சில சர்ச்சைகளும் , கொலையும்,.. தமிழ் சினிமாவில் கிசு கிசு உருவான கதை!.. ஒரு விரிவான அலசல்!..

Gossips in Tamil cinema: கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் சங்கதிதான் கிசு கிசு. அப்போது துவங்கி இப்போதுவரை இருக்கும் கிசு கிசுவானது உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. கிசு கிசு: முதலில் கிசு கிசு என்றால் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்காக ஒரு விளக்கம். பிரபலங்களை பற்றி ஆதாரமற்ற சில ரகசியமான தகவல்கள் பேச்சு வழக்கிலோ சினிமாவில் உள்ள தொடர்புகள் மூலமாகவோ பத்திரிக்கையாளர்களை […]

Continue Reading