Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
MSV sivaji ganesan

MSV sivaji ganesan

இங்கிலாந்துல போடுற மாதிரி மியூசிக் போட தெரியுமா உனக்கு!.. எம்.எஸ்.விக்கு சீரியஸாக சவால் விட்ட சிவாஜி!..

by Raj
March 16, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Sivaji Ganesan and MSV: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நடிப்பில் பெரிய ஜாம்பவான் என்றால் அது சிவாஜி கணேசன்தான். அதேபோல இசையமைப்பதில் பெரிய ஆள் என்றால் அது எம்.எஸ் விஸ்வநாதன் தான்.

அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலருக்கும் எம்.எஸ் விஸ்வநாதன்தான் இசையமைத்து கொடுத்துக் கொண்டிருந்தார். சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர் உலக சினிமாக்களை அதிகமாக பார்க்கக் கூடியவர். உலக சினிமா நடிகர்கள் எப்படியாக நடிக்கின்றனர் என்பதை எல்லாம் சிவாஜி கணேசன் பார்த்துக் கொள்வார்.

sivaji-ganesan
sivaji-ganesan

அவற்றை கொண்டு தமிழில் எப்படி புதுப்புது கதாபாத்திரங்களை அமைத்து நடிப்பது என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்பவர் சிவாஜி கணேசன். அப்படியாக அவர் மேல் நாட்டு இசைகளை கேட்ட பொழுது அவருக்கு அதன் மீது ஈடுபாடு இருந்தது.

சிவாஜி விட்ட சவால்:

ஆனால் தமிழில் இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் யாரும் இவ்வளவு மெலோடியான பாடல்களை இசையமைப்பதில்லையே என்கிற வருத்தம் சிவாஜி கணேசனுக்கு இருந்தது. இந்த நிலையில் ஒருமுறை எம்.எஸ்.விக்கு போன் செய்த சிவாஜிகணேசன் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எப்போதுமே ஒரே மாதிரி இசைதான் போடுவீர்களா இல்லை இங்கிலாந்தில் வருவது மாதிரியான மெலோடி பாடல்களும் உங்களுக்கு இசையமைக்க தெரியுமா என்று கேட்டிருக்கிறார் சிவாஜி.

 இதனை கேட்டதும் எம்.எஸ்.விக்கு கோபம் வந்துவிட்டது. என்னால் எந்த ஒரு இசையையும் அமைக்க முடியும், அப்படி ஒரு இசையை போட்டால் உங்களால் அதற்குத் தகுந்தார் போல நடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார் எம் எஸ் வி.

sivaji-ganesan
sivaji-ganesan

உடனே சிவாஜி கணேசன் நீங்கள் முதலில் இசையமைத்து காட்டுங்கள். பிறகு நான் அதில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார் இதனை கேட்டதும் எம் எஸ் வி வேகவேகமாக அமர்ந்து ஒரு சிறப்பான மெலோடி இசையை அமைத்தார்.

கண்ணதாசனிடம் சென்று அதற்கு பாடல் வரிகளையும் எழுதி அந்த பாடலை சிவாஜிக்கு அனுப்பி வைத்தார். அந்த பாடலை கேட்ட சிவாஜி மறுநாள் படபிடிப்பை நிறுத்திவிட்டார். அது குறித்து இயக்குனர் கேட்ட பொழுது எம் எஸ் வி கூறியது உண்மைதான் இந்த பாடலுக்கு தகுந்தார் போல நடிப்பது கொஞ்சம் சிரமம் தான்.

நான் அதற்கு தயாராகி விட்டு வருகிறேன் என்று நேரம் எடுத்துக் கொண்டு பிறகு அந்த பாடலில் வந்து நடித்திருக்கிறார் சிவாஜி. யார் அந்த நிலவு என்கிற அந்த பாடல் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமான பாடலாகும் 

Tags: MSVsivaji ganesantamil cinemaஎம்.எஸ்.விசிவாஜி கணேசன்தமிழ் சினிமா
Previous Post

தியேட்டருக்கு வர வேண்டிய படத்தை டிவில விட்டுட்டிங்களேப்பா!.. நடிகர் அசோக் செல்வனுக்கு நடந்த துரோகம்!.

Next Post

என்ன பாலிவுட்ல என்னை கேவலமா பேசுனப்ப உறுதுணையா நின்ன்னாங்க அந்த நடிகை!.. தனுஷின் மானம் காத்த நடிகை!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
dhanush

என்ன பாலிவுட்ல என்னை கேவலமா பேசுனப்ப உறுதுணையா நின்ன்னாங்க அந்த நடிகை!.. தனுஷின் மானம் காத்த நடிகை!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved