எம்.எஸ்.விக்காக காத்திருந்த சிவக்குமார். முதல் சந்திப்பில் நடந்த சம்பவம்..!

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக உள்ளே வந்தவர் நடிகர் சிவகுமார். சிவகுமார் வந்த காலகட்டங்களில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் ரஜினிகாந்த் சினிமாவில் என்ட்ரி ஆகும்பொழுதே சிவகுமார் பெரிய நடிகராக இருந்தார் என்று தான் கூற வேண்டும். சிறுவயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது சிவகுமாருக்கு எம்.எஸ்.வி.ஐ ஒரு தடவை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் பெற்றால்தான் பிள்ளையா […]

Continue Reading
kannadasan msv

இதுக்கூட பண்ண முடியல… நீயெல்லாம் ஒரு கவிஞனா?.. எகத்தாளமாய் பேசிய எம்.எஸ்.வி.. கண்ணதாசன் செய்த சம்பவம்..!

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் பிரபலமாக இருந்த இசை கலைஞர்களில் முக்கியமானவர் எம்.எஸ்.வி. தமிழில் எம் எஸ் வி நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இளையராஜாவிற்கு முன்பு வரை எம்.எஸ்.வி இசைக்குதான் அதிக வரவேற்பு இருந்தது. இதனால் திரைத்துறையில் இருக்கும் பெரும் நடிகர்களே எம்.எஸ்.வியின் இசையில் தங்களுக்கு பாடல்கள் வேண்டும் என்று நினைத்தனர். இந்த நிலையில் எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. கண்ணதாசனின் பழக்கம்: கண்ணதாசனை பொருத்தவரை அவரை மிகவும் மரியாதையாக நடத்த வேண்டும் […]

Continue Reading
MSV k balachandar

இதுவரைக்கும் உலகத்துல வராத இசையில் பாட்டு வேண்டும்!.. கண்டிஷன் போட்ட கே.பாலச்சந்தர்.. ஆடிப்போன எம்.எஸ்.வி!.

Director K Balachandar: இளையராஜாவிற்கு முன்பு இசையில் பெரும் ஜாம்பவானாக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். சிவாஜி எம்.ஜி.ஆரின் துவங்கி அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலருக்கும் இசையமைத்து வந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். அப்படிப்பட்ட எம்.எஸ் விஸ்வநாதனுக்கு கஷ்டம் கொடுத்த இயக்குனர்களும் உண்டு. அதில் முக்கியமானவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் இந்த சம்பவத்தை எம்.எஸ் விஸ்வநாதனனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒருமுறை கே.பாலச்சந்தர் நான் ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறேன். அந்த திரைப்படத்தின் பெயரே அபூர்வ ராகங்கள் என்பதுதான். எனவே […]

Continue Reading
MSV sivaji ganesan

இங்கிலாந்துல போடுற மாதிரி மியூசிக் போட தெரியுமா உனக்கு!.. எம்.எஸ்.விக்கு சீரியஸாக சவால் விட்ட சிவாஜி!..

Sivaji Ganesan and MSV: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நடிப்பில் பெரிய ஜாம்பவான் என்றால் அது சிவாஜி கணேசன்தான். அதேபோல இசையமைப்பதில் பெரிய ஆள் என்றால் அது எம்.எஸ் விஸ்வநாதன் தான். அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலருக்கும் எம்.எஸ் விஸ்வநாதன்தான் இசையமைத்து கொடுத்துக் கொண்டிருந்தார். சிவாஜி கணேசனை பொருத்தவரை அவர் உலக சினிமாக்களை அதிகமாக பார்க்கக் கூடியவர். உலக சினிமா நடிகர்கள் எப்படியாக நடிக்கின்றனர் என்பதை எல்லாம் சிவாஜி கணேசன் பார்த்துக் கொள்வார். அவற்றை […]

Continue Reading
kannadasan msv

காசு வேணும்னாலும் தரேன் அந்த வரிகளை மட்டும் மாத்துங்க!.. கண்ணதாசனை கதற வைத்த எம்.எஸ்.வி..

Kannadasan and MSV : கண்ணதாசனும் எம்.எஸ்.வியும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். கண்ணதாசன் இறந்த சமயத்தில் தனது தாய் இறந்தப்போது எப்படி அழுதாரோ அப்படி அழுதார் எம்.எஸ்.வி என அவரது மகனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எம்.எஸ்.வி சும்மா தனியாக இருக்கும்போதெல்லாம் போய் கண்ணதாசனை இம்சை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இப்படி இருக்கும்போது எம்.எஸ்.வி ஒரு இசை போட அதற்கு எப்படி வரிகள் எழுதுவது என்றே கண்ணதாசனுக்கு தெரியவில்லை. எனவே அவர் […]

Continue Reading
kannadasan msv

எல்லா கச்சேரிலையும் நான் சொல்ற பாட்டைதான் பாடணும்!.. எம்.எஸ்.விக்கு கண்ணதாசன் போட்ட கண்டிஷன்!..

Kannadasan and MSV : தமிழில் உள்ள பாடலாசிரியர்களிலேயே மிகவும் பிரபலமாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். இசைக்கு ஒரு இளையராஜா இருந்தது போல பாடலாசிரியர்களில் முதன்மையானவராக கவிஞர் கண்ணதாசன் இருந்தார். இதனாலேயே தொடர்ந்து அவரது பாடல் வரிகளுக்கு அதிக மதிப்பு இருந்து வந்தது. கண்ணதாசனுக்கு எதிர்மறையான சில பழக்கங்கள் இருந்தப்போதும் அவருக்கு இருந்த திறமை காரணமாக தமிழ் சினிமாவில் வெகுவாக பாரட்டப்பட்டார். கண்ணதாசனும் எம்.எஸ் விஸ்வநாதனும் இணைந்து உருவாகும் பாடல்கள் எல்லாமே அப்போது பெரும் வெற்றியை கொடுத்து […]

Continue Reading

செத்து செத்து விளையாடலாமா!.. சினிமாவில் வந்ததை நேரில் செய்த கண்ணதாசன்!.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆசைகள் வரும் சிலருக்கு சில வித்தியாசமான ஆசைகளும் இருப்பதுண்டு. அப்படி கண்ணதாசனுக்கு வந்த வித்தியாசமான ஆசை ஒன்று தமிழ் சினிமா பிரபலங்களை ஆடி போக வைத்தது என்று கூறலாம். கண்ணதாசனுக்கு திடீரென ஒரு நாள் ஒரு விஷயம் தோன்றியது. ஒருவேளை நாம் இறந்து விட்டால் நமக்காக யாரெல்லாம் கண்ணீர் வடிப்பார்கள் முதலில் யார் ஓடி வருவார்கள் என்று ஒரு சந்தேகம் வந்தது. எனவே அவரது உதவியாளரை அழைத்து திடீரென மாரடைப்பு காரணமாக […]

Continue Reading

அந்த பொண்ணை பாட வைக்கலைனா உன்ன படத்தில் இருந்து தூக்கிடுவேன்!.. இசையமைப்பாளருக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..

திரைத்துறையில் முடிசூடா மன்னனாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் திரைத்துறையில் பிரபலமாக இருந்தப்போது அவர் நடிக்கும் படத்தில் எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதற்கான உரிமை அவருக்கு இருந்தது. எனவே எம்.ஜி.ஆர் படத்தில் வேலை பார்க்கும் பலரும் அவரிடம் பயபக்தியுடன் இருந்து வந்தனர். ஏனெனில் அவர்கள் செய்யும் சிறு தவறுக்கூட அவர்களுக்கு பட வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும் அபாயம் இருந்தது. அதே போல படத்தின் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என எந்த ஒரு விஷயத்திலும் எம்.ஜி.ஆரின் குறுக்கீடு இல்லாமல் இருக்காது. […]

Continue Reading

ஆஃபிஸ் பாயாக இருந்த எம்.எஸ்.விக்கு அடித்த யோகம்!.. இப்படிதான் முதல் பாட்டுக்கு சான்ஸ் வந்துச்சா?

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத இசைகளை கொடுத்த இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கி எம்.எஸ்.வி இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இருந்துள்ளன. எம்.எஸ்.வி சினிமாவிற்கு வந்த புதிசில் அவரும் கூட மற்ற பிரபலங்களைப் போலவே அதிகமாக கஷ்டங்களை அனுபவித்தார். எடுத்த உடனே எம்.எஸ்.வி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஆகிவிடவில்லை முதலில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஆபீஸ் பாயாக வேலை பார்த்து வந்தார். ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் […]

Continue Reading

நீங்க பாடுறதே சரி இல்ல! –  எம்.எஸ்.வியை பாடாய் படுத்திய ஏ.ஆர் ரகுமான்! – எந்த பாட்டு தெரியுமா?

தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்களில் முக்கியமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். 90களில் துவங்கி இப்போது வரை ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை.  ஏ.ஆர்.ரகுமான்  மிகச்சிறு வயதிலேயே சினிமாத்துறைக்கு இசையமைக்க வந்து விட்டார்.  ரோஜா திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது ஏ ஆர் ரகுமானுக்கு 17 வயதே நிறைவடைந்து இருந்தது.  ஆனாலும் அவரது இசை இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது.  இதனால் பெரும் இசையமைப்பாளர்கள் பாடல் ஆசிரியர்கள் கூட ஏ ஆர் ரகுமானுடன் பணிபுரிய வேண்டி இருந்தது.  சங்கமம் […]

Continue Reading