நீ நல்ல நடிகண்டா! – சிவாஜியையே பிரமிக்க வைத்த கே.எஸ் ரவிக்குமாரின் நடிப்பு!

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் பாரதி ராஜா போல நடிகர்களின் இமையம் என நடிகர் சிவாஜியை கூறலாம். தமிழில் பல கதாநாயகர்கள் சண்டை போட்டு தீமைக்கு எதிராக போராடும் டெம்பிளேட் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிப்பதை பார்க்கலாம். ஆனால் சிவாஜி கணேசன் எப்போதும் வித்தியாசமான சாதரண மனிதனாக நடித்திருப்பார். சண்டை கூட போட தெரியாத கதாபாத்திரமாக எல்லாம் நடித்திருப்பார். படையப்பா படத்தில் சிவாஜி ரஜினிகாந்திற்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார். அதில் ஒரு […]

Continue Reading

ரசிகர்களுக்குள் சண்டை வர கூடாது! – களத்தில் இறங்கி தடுத்து நிறுத்திய எம்.ஜி.ஆர், சிவாஜி

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் போட்டி என்பது நிலவி வருகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜிதான் இதன் துவக்க புள்ளி என கூறலாம். யாருடைய படம் அதிகமாக ஓடி சாதனை படைக்கிறது. யாருக்கு அதிக ரசிகர்கள் என பெரும் போட்டியே நடந்து வந்தது. ஆனால் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நண்பர்களாகவே இருந்தனர். இப்போதெல்லாம் நடிகர்களின் போட்டிகள் காரணமாக உயிர்பலி எல்லாம் ஏற்பட்டாலும் நடிகர்கள் அதை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் அப்போது சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அவர்களால் ரசிகர்களுக்குள்ளே சண்டை வர கூடாது […]

Continue Reading

கண்ணதாசனை அடிக்க சென்ற சிவாஜி! – ரெண்டு பேருக்கும் நடுவே நடந்த சம்பவம்!

1950 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. அவை எல்லாம் புத்தக வடிவிலோ விடியோ வடிவிலோ சிதறி கிடக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கையிலும் கூட சுவாரஸ்யமான சில நிகழ்வுகள் நடந்துள்ளன. 1955 இல் நடிகர் சிவாஜி கணேசன் நடித்து நடித்து தயாராகி வந்த படம் தெனாலி ராமன். இந்த சமயத்தில் சிவாஜி, கண்ணதாசன், எம்.ஜி.ஆர் மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். மூவருமே அப்போது திமுக கட்சியில் இருந்தனர். இப்போது போலவே அப்போதும் […]

Continue Reading