எம்.எஸ்.விக்காக காத்திருந்த சிவக்குமார். முதல் சந்திப்பில் நடந்த சம்பவம்..!

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக உள்ளே வந்தவர் நடிகர் சிவகுமார். சிவகுமார் வந்த காலகட்டங்களில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் ரஜினிகாந்த் சினிமாவில் என்ட்ரி ஆகும்பொழுதே சிவகுமார் பெரிய நடிகராக இருந்தார் என்று தான் கூற வேண்டும். சிறுவயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது சிவகுமாருக்கு எம்.எஸ்.வி.ஐ ஒரு தடவை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் பெற்றால்தான் பிள்ளையா […]

Continue Reading
sivaji mgr

சிவாஜியை ஏன் தாக்கி பேசுனீங்க.. நிரூபரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதில்…

எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில்தான் ரசிகர்கள் தனியாக பிரிந்து அவர்களுடைய நடிகர்களுக்காக சண்டையை போட துவங்கியிருந்தனர். அப்பொழுது எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வந்தது. இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் பழக்கம் அப்போதைய சமயத்தில் தான் உண்டானது. இதனால் எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்களுக்கு இடையே எப்போதும் தள்ளுமுள்ளு இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் எம்ஜிஆரிடம் […]

Continue Reading
sivaji karthik

அந்த ஒரு காரணத்துக்காக சிவாஜி படத்தையே அவாய்ட் செய்த கார்த்திக்.. வைத்து செய்த விக்ரமன்!..

 தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கார்த்திக் பெரும்பாலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அதனால்தான் தொடர்ந்து கார்த்திக்கின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அதிகபட்சம் ஏழ்மையான கதாபாத்திரத்தில் நடிப்பது தான் கார்த்திக்கிற்கு பிடித்த விஷயமாக இருக்கும். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் கார்த்திக் குறித்து தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. அது என்னவென்றால் படபிடிப்பு […]

Continue Reading
banumathi mgr

என்னை படத்தைவிட்டா தூக்குற !.. என்ன செய்யுறேன் பாரு!.. பானுமதியை பார்த்து எம்.ஜி.ஆரே பயப்பட இதுதான் காரணம்!..

திரைத்துறையில் எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்குதான் தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட் இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களுக்கு இணையான ஒரு மார்க்கெட்டை பெற்ற நடிகையாக பானுமதி இருந்தார். இதனாலேயே இவர்கள் இருவருமே பானுமதி திரைப்படங்களில் நடிப்பதற்கு யோசனையாக இருந்தனர். மேலும் நடிப்பிலும் கூட இவர் சிவாஜிக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர், சிவாஜி கணேசனே ஒருமுறை பானுமதி குறித்து கூறும்போது பானுமதியுடன் நடிக்கும்போது […]

Continue Reading
rajinikanth ms bhaskar

அந்த இயக்குனரை நான் பார்த்தே ஆகணும்.. இயக்குனரை ஆள் வைத்து தேடிய ரஜினிகாந்த்!.. என்ன விஷயம்?.

Actor Rajinikanth : பெரும் நடிகராக இருந்தாலும் கூட ரஜினிகாந்திடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால் சின்ன சின்ன பிரபலங்களை அழைத்து பாராட்டுவது அவரது வழக்கமாகும். ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்த்து அந்த திரைப்படம் சிறப்பாக இருந்தது என்றால் அவர்களை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். சமீபத்தில் கூட லவ் டுடே திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தபோது பிரதீப் ரங்கநாதனை அழைத்து அவருக்கு மரியாதை செய்து இருந்தார் ரஜினிகாந்த். அதே போல […]

Continue Reading
kannadasan sivaji ganesan

அந்த பாட்டு கண்ணதாசன் எழுதுனாதான் நல்லா இருக்கும்!.. ஒரே பாட்டில் சிவாஜி போட்ட சண்டையை சரி செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..

Kannadasan and Sivaji ganesan :  சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் நடிப்பில் எப்படி சிவாஜி கணேசன் பெரும் உயரத்தை தொட்ட ஒரு பிரபலமாக இருந்தாரோ அதேபோல பாடல் வரிகளை எழுதுவதில் பெரும் பிரபலமாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசனை பொருத்தவரை அவருக்கும் மற்ற பிரபலங்களுக்கும் இடையே ஆடிக்கடி பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும் அப்படி சிவாஜி கணேசனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையேயும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை என்கிற […]

Continue Reading
padmini tamil old actress

ரஷ்ய படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகை பத்மினிதான்… இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

Padmini on Russian Cinema: தமிழ் சினிமாவில் இப்போது உள்ள நடிகைகள் போல் அல்லாமல் பழைய சினிமா காலகட்டங்களில் நடிகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்படும் பொழுது அதில் நடிகைகளுக்கான முக்கிய காட்சிகளும் எழுதப்பட்டுவிடும். இப்போதைய படங்களில் வருவது போல சும்மா பத்து நிமிடம் வந்துவிட்டு கதாநாயகி செல்வது போல காட்சி இருக்காது. எனவே கதாநாயகர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்களோ அதை அளவிற்கு அப்போது கதாநாயகிகளும் மக்கள் மத்தியில் […]

Continue Reading
sivaji MGR

சி.எம் ஆன பிறகும் சினிமா ஆசை போகல!.. சிவாஜி படத்தை பார்க்க காத்து கிடந்த எம்.ஜி.ஆர்!..

தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பாக்யராஜ். இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது அனைத்து படங்களும் குடும்பம் சார்ந்த கதைகளை கொண்டதாகவே இருக்கும். இதனாலேயே குடும்ப ரசிகர்களுக்கு இவரது திரைப்படம் மீது ஒரு ஆர்வம் உண்டு சிவாஜி கணேசனோடு சேர்ந்து ஒரு முறையாவது படத்தில் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை அப்போது தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுக்குமே இருந்தது. அந்த ஆசை நடிகர் […]

Continue Reading
rajinikanth thalapathy dinesh

பில்டிங்க்தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்கு… ரஜினியை பயமுறுத்திய தளபதி தினேஷ்..

இப்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படம் என்றாலே அதற்கு ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. பல வருடமாக இந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு ரஜினிகாந்த் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்கள் நடித்து வருகிறார். தற்சமயம் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சிவாஜி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நடந்தது. […]

Continue Reading

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சிவாஜி போட்ட ப்ளான்… ஷாக்கான கமல் ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா.!

திரையரங்குகளில் இரண்டு பாகங்களாக வந்து பெரும் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி அப்போதே அதிகமாக விற்று இப்பொழுது படமாகவும் பெரும் ஹிட் கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனின் சிறப்பம்சமே இத்தனை வருட சினிமா துறையில் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க ஆசைப்பட்டனர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதில் உள்ள பெரும் பிரச்சனை அதில் பெரும் நடிகர்களை வைத்து படமாக்க வேண்டும் […]

Continue Reading

ஒரு இயக்குனரே இப்படி செய்யலாமா? பிரபல நடிகரை ஏமாற்றி நடிக்க விடாமல் செய்த ஷங்கர்!..

தெலுங்கு சினிமாவில் இயக்குனர் ராஜமெளவுலி இருப்பது போலவே தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் இயக்குனர் சங்கர். சங்கர் இயக்கின்ற திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க கூடியவை. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் சங்கர் முக்கியமானவர். தமிழில் அதிக ஹிட் கொடுத்த 2.0 திரைப்படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்பட்டது. சங்கர் இயக்கி சினிமாவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார் […]

Continue Reading

ஒரே கதையை மூணு தடவை படமா எடுத்துருக்காங்க, ஆனாலும் மூணுமே ஹிட்டு – இப்படியும் நடந்துச்சா?

தமிழ் சினிமாவில் சில படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்திருக்கும். இதனால் அதே கதையம்சத்தில் மீண்டும் மீண்டும் படம் எடுக்க திட்டமிடுவார்கள். ஆனால் அடுத்தடுத்து வரும் படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்காது. உதாரணமாக லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் பாகங்கள், சுந்தர் சியின் அரண்மனை ஆகியவற்றை கூறலாம். திரும்ப திரும்ப ஒரே கதை அம்சத்தை கொண்டு படமாக்கும்போது அது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஒரே கதை மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டு தமிழில் மூன்று […]

Continue Reading