அந்த ஒரு படம் நடிச்சதுக்காக எனக்கு திருட்டு பட்டம் கட்டி காலி பண்ணிட்டார்!.. தம்பி ராமய்யா பற்றி கூறிய கும்கி நடிகர்!.
சினிமாவில் பல காலங்களாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர் தம்பி ராமய்யா. முதலில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால் இயக்குனராக ...






