சிறுநீரை குடித்த சூர்யா பட வில்லன்.. இது ஒரு வைத்தியமாம்.!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் பரேஷ் ரவால். இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, பரேஷ் ரவால் சில ஆண்டுகளுக்கு முன்பு காலில் ஏற்பட்ட தீவிரமான வலியால் அவதிப்பட்ட போது, அதற்கு சிகிச்சை என்ற நிலையில் தனது சிறுநீரை குடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம். இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகாதது ரசிகர்களுக்கு […]

Continue Reading

தலைநகரம் படம் மாதிரியே இருக்கு… ரெட்ரோ திரைப்பட விமர்சனம்.!

நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்தே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தலைநகரம் திரைப்படத்தின் கதை அமைப்பை கொண்டுள்ளது. படத்தின் கதைப்படி ஜோஜு ஜார்ஜ் ஒரு ரவுடியாக இருக்கிறார். அவரது வீட்டின் செக்யூரிட்டியின் மகனாக சூர்யா இருக்கிறார். செக்யூரிட்டி ஒரு நாள் இறந்துவிட சூர்யா ஜோஜு ஜார்ஜ் வீட்டிலேயே வளர்கிறார். ஆனால் அவருக்கு சூர்யாவை பிடிக்காமலே […]

Continue Reading

இனிமேல் இப்படி நடக்க கூடாது… பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யாவின் கருத்து..!

நிறைய நடிகர்கள் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சில நடிகர்கள்தான் தொடர்ந்து அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மாதிரியான அந்த நடிகர்கள் லிஸ்ட்டில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. ஏற்கனவே அகரம் என்கிற அறக்கட்டளை மூலமாக நிறைய குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறார் நடிகர் சூர்யா. இந்த நிலையில் ஏற்கனவே புதிய கல்வி கொள்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து சூர்யா குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்தும் அவர் […]

Continue Reading

தென்னிந்தியாவை தெறிக்க விடும் கூட்டணி… 46 ஆவது படம் குறித்து அப்டேட் கொடுத்த சூர்யா.!

தொடர்ந்து நிறைய தோல்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான காரணத்தால் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. திரைப்படங்களின் கதை அம்சங்களிலும் கூட கார்த்திக் சுப்புராஜ் அதிகமாக வேலை பார்த்திருப்பார். அந்த […]

Continue Reading

அஞ்சான் தோல்விக்கு பிறகு சூர்யா செஞ்ச விஷயம்.. வாழ்க்கைல மறக்க மாட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்.!

இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இயக்குனர் லிங்குசாமியின் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வந்தன. ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார் லிங்குசாமி. அதற்குப் பிறகு அவர் இயக்கிய ரன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. லிங்குசாமிக்கும் நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்கும் இடையே நல்ல உறவு இருந்து […]

Continue Reading

தமிழ் சினிமாவில் இதுவரை பண்ணாத விஷயம்.. முதல் முறையாக பூஜா ஹெக்தே செய்த விஷயம்.!

நடிகை பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். தமிழ் சினிமாவில்தான் ஆரம்பத்தில் அறிமுகம் ஆனார் என்றாலும் கூட அவருக்கு தெலுங்கு சினிமாவில்தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் ஜீவா நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்தே. ஆனால் முகமூடி திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து பூஜா ஹெக்தே தமிழ் சினிமாவில் வரவேற்பை இழந்தார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் பூஜா ஹெக்தே. தெலுங்கு சினிமாவில் […]

Continue Reading

சூர்யாவை பழி தீர்க்கும் கௌதம் மேனன்.. மே 1 ஆம் தேதி சம்பவம் இருக்கு.!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவிற்கு வாரணம் ஆயிரம் மற்றும் காக்க காக்க என்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். இப்படி பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்களுடன் எல்லா நடிகர்களும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவார்கள். ஆனால் சூர்யாவை பொருத்தவரை அடுத்து கௌதம் மேனன் இயக்கிய திரைப்படத்தில் நடிக்கவில்லை. அது வேறு எந்த திரைப்படமும் இல்லை துருவ நட்சத்திரம் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா […]

Continue Reading

உன் கணவரை விட விஜய்தான் பெரிய ஆள்.. பேசிய ரசிகருக்கு செருப்படி கமெண்ட் கொடுத்த ஜோதிகா.!

ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய் அஜித்துக்கு போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. விஜய், அஜித், சூர்யா மூவருமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டங்களில் தான் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது மூன்று நடிகர்களின் திரைப்படங்களுக்குமே அதிக போட்டி என்பது இருந்தது. அஜித் நீ வருவாய் என காதல் மன்னன் மாதிரியான காதல் திரைப்படங்களை நடித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் விஜய் காதலுக்கு மரியாதை பூவே உனக்காக மாதிரியான படங்களில் நடித்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் சூர்யாவும் […]

Continue Reading

சூர்யா என்னை நம்பியிருக்கலாம்.. அந்த ஒரு முடிவால் மனம் வருந்திய இயக்குனர்..

நடிகர் சூர்யா ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தார். விஜய் அஜித்துக்கு இணையான ஒரு மார்க்கெட் சூர்யாவுக்கும் இருந்தது. ஆனால அவர்கள் இருவரையும் போல தொடர்ந்து சண்டை படங்களாக நடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் சூர்யா. அப்படியாக அவர் நடித்த மாயாவி, பேரழகன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் வரவேற்பை பெற்றாலும் கூட விஜய் அஜித்திற்கு கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டை இந்த படங்கள் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சூர்யா நடித்த படங்களில் […]

Continue Reading

சூர்யாவுக்கு காலம் முடிஞ்சு போச்சு.. அவ்வளவுதான்… ஓப்பனாக கூறிய இயக்குனர் ஹரி…

நடிகர் சூர்யா ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜய், அஜித் ஆகிய நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்தவர் ஆவார். சூர்யாவிற்கு பெரிய வெற்றியை கொடுத்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் இயக்குனர் ஹரியின் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த வேல், சிங்கம், 1, 2, 3 ஆகிய நான்கு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்தன. சிங்கம் 3 திரைப்படத்திற்கு பிறகு அந்த அளவிற்கு வெற்றியை கொடுத்த இன்னொரு படத்தில் […]

Continue Reading
kanguva

இத்தனை கோடி நஷ்டமா? கங்குவா படத்தால் ஞானவேல்ராஜா இழந்த தொகை..!

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக உருவான திரைப்படம்தான் கங்குவா. சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த திரைப்படத்தின் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு கதைக்களத்தை புதிதாக முயற்சி செய்திருந்தனர் கங்குவா பட குழுவினர். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வியை கொடுத்தது. படத்திற்கு முதல் நாள் வந்த எதிர்மறையான விமர்சனம் தான் […]

Continue Reading
bala surya

தலைல தட்டி சொன்னாரு.. அது உங்களுக்கு அவமானம்னு சொன்னாரு.. சூர்யாவும் பாலாவும் நேரில் சந்தித்துக்கொண்ட தருணம்.!

சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு இருந்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அதற்கு பிறகு சூர்யாவிற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தன. பிதாமகன் திரைப்படத்திற்கு முன்பு சூர்யாவிடம் இருந்த நடிப்பிற்கும் அதற்குப் பிறகு சூர்யாவிடம் இருந்து நடிப்பிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது. அதற்கு காரணம் இயக்குனர் பாலாதான். இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது அந்த திரைப்படத்தில் கதாநாயகன் சூர்யாதான் ஆரம்பத்தில் […]

Continue Reading