எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார்!.. வில்லன் நடிகரின் வாழ்க்கையை உயர்த்திவிட்ட பாக்கியராஜ்!..
தமிழ் சினிமா நடிகர்களில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகர்களில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் பாக்கியராஜ். உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பாக்கியராஜ், அதனை தொடர்ந்து இயக்குனரானார். இயக்குனரானதுமே ...






