படுக்கையில் அதிகம் அதை விரும்பும் தம்பதிகள்.. இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்.!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தை பிடித்திருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதுமே இறப்புகளின் விகிதம் என்பது கணிசமாக குறைய துவங்கியது. இதனால் பல நாடுகளில் மக்கள் தொகை சில ஆண்டுகளிலேயே அதிகரித்தது. அப்படியாக இந்தியாவிலும் அதிகரித்தது. உறவுகளுக்கு இடையே அதிக விதிமுறைகளை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் என்னதான் பலரும் தாம்பத்திய உறவில் இருந்தாலும் அவர்களுக்கு தங்கள் இணையுடன் […]

Continue Reading

வீடியோ கால் பேசும் காதலர்களை குலைநடுங்க வைத்த சம்பவம் – தெரியாம கூட இத செஞ்சிடாதீங்க

இணையதளம் என்பது வர வர பலருக்குமே ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சின்ன பிள்ளைகளில் தொடங்கி வயதானவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மோசடிகள் மூலமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏதாவது ஒரு மோசடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இப்பொழுது அவர்களுக்கு உருவாகியிருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதை சரி செய்வதற்கு மக்கள் விழிப்புணர்வாக இருப்பது மட்டுமே ஒரே வழி என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து […]

Continue Reading