முன்னாடி வந்த படம் அளவுக்கு இருக்கா.. எப்படி இருக்கு டிடி நெக்ஸ்ட் லெவல்.!

தொடர்ந்து சந்தானத்திற்கு பேய் படங்களின் மூலம் வெற்றிகள் கிடைத்து வருவதால் தொடர்ந்து பேய் படங்களாகவே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். இந்த திரைப்படத்தில் செல்வராகவன் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் படத்தைப் பொறுத்தவரை ஒரு மர்மமான திரையரங்கில் செல்வராகவன் பேயாக இருந்து வருகிறார். அவர் மோசமான விமர்சனங்களை அளிக்கும் திரைப்பட விமர்சனங்களை வரவைத்து அவர்களை கொலை செய்து வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விமர்சகராக […]

Continue Reading

ரொம்ப அசிங்கமா இருக்கு… வெளியவே தலை காட்ட முடியல.. சந்தானம் மகள் செய்த காரியம்..!

நடிகர் சந்தானம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பேய் படங்களாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் பேய் படங்களுக்கும் நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் சந்தானம் தொடர்ந்து டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். வருகிற மே 16 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சந்தானம் நிறைய பேட்டிகளை கொடுத்திருந்தார். அதில் அவரிடம் கேட்கும்போது ஒரு கல் ஒரு கண்ணாடி […]

Continue Reading

செல்வராகவன், கௌதம் மேனன்லாம் இப்படி ஆயிட்டாங்களே..! டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல்.. கதை இதுதான்.!

பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் என்பவை அதிக வரவேற்பை பெற்ற படங்களாக இருக்கின்றன. அதனாலேயே சந்தானம் தொடர்ந்து பேய் படங்களாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்து வரும் திரைப்படம் டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல். ஒவ்வொரு முறையும் சந்தானம் பேய் படங்களில் நடிக்கும்போது பேயாக வருபவர்களே கமெடிதான் செய்துக்கொண்டிருப்பார்கள். அப்படியாக இந்த படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடிகர் […]

Continue Reading

இப்பவே ஆரம்பிச்சாச்சா? பர்ஸ்ட் சிங்கிளிலேயே காமெடியை கிளப்பிய டிடி நெக்ஸ்ட் லெவல்.!

காமெடி பேய் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் சந்தானம் காமெடி பேய் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. முதலில் இவர் தில்லுக்கு துட்டு என்கிற திரைப்படத்தில் நடித்தார். அல்டிமேட் காமெடி கதைகளத்தை கொண்ட அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இந்த படமும் […]

Continue Reading