என் வீட்டை இடிச்சி தர மட்டமாக்குன ஆர்யா.. முதன் முறையாக உண்மையை கூறிய சந்தானம்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சந்தானம். சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே காமெடி படங்களாக இருப்பதால் தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு ...






