ஏ.ஆர் ரகுமானுக்கு ஷாக் கொடுத்த மணிரத்தினம்… தக் லைஃப் படத்தில் நடந்த சம்பவம்..!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார்.…
