ரோட்டுல சிகரெட் அடிச்சிட்டு போறவரு கத்து தந்தாரு! –  மாஸ் சீனில் இருந்த ரகசியத்தை உடைத்த நானி!

தமிழில் பிரபலமாகி வரும் தெலுங்கு நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நானி. அவர் நடித்த நான் ஈ, ஜெர்சி, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்சமயம் நானி தசரா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது. தசரா திரைப்படம் கிட்டத்தட்ட புஷ்பா படத்தை போன்றே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகன் சிகரெட்டை கெத்தாக பற்ற வைக்கும் காட்சி ஒன்று உள்ளது. […]

Continue Reading

சரக்குக்கு சபோர்ட் பண்ணி பேசி இருக்கீங்களே! – நிருபரின் கேள்விக்கு சரியான பதில் கொடுத்த நானி!

தெலுங்கு சினிமாவில் பல படங்கள் தமிழில் பிரபலமாகியுள்ளன. இயக்குனர் ராஜமெளலி இயக்கும் படங்கள் யாவும் தெலுங்கு படங்கள் என்றாலும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறக்கூடியவை. அதே போல நடிகர் நானிக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு. அவரது பல திரைப்படங்களில் தமிழில் டப்பிங் ஆகி இங்கு பிரபலமடைந்துள்ளது. நான் ஈ, ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் இதில் முக்கியமானவை. தற்சமயம் தசரா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நானி. இந்த படம் ஒரு […]

Continue Reading

இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

தெலுங்கு ஹீரோக்களில் ஓரளவு தமிழிலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நானி. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் மூலமாக இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்தது. அதில் ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. தற்சமயம் நானி தசரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி […]

Continue Reading