Saturday, July 25, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சரக்குக்கு சபோர்ட் பண்ணி பேசி இருக்கீங்களே! – நிருபரின் கேள்விக்கு சரியான பதில் கொடுத்த நானி!

சரக்குக்கு சபோர்ட் பண்ணி பேசி இருக்கீங்களே! – நிருபரின் கேள்விக்கு சரியான பதில் கொடுத்த நானி!

by Raj
March 21, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தெலுங்கு சினிமாவில் பல படங்கள் தமிழில் பிரபலமாகியுள்ளன. இயக்குனர் ராஜமெளலி இயக்கும் படங்கள் யாவும் தெலுங்கு படங்கள் என்றாலும் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறக்கூடியவை. அதே போல நடிகர் நானிக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு.

அவரது பல திரைப்படங்களில் தமிழில் டப்பிங் ஆகி இங்கு பிரபலமடைந்துள்ளது. நான் ஈ, ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் இதில் முக்கியமானவை. தற்சமயம் தசரா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நானி. இந்த படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர் வந்த நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் அவர் கலந்துக்கொண்டபோது “படத்தின் டீசரில் சரக்கு அடிப்பது சம்பிரதாயம் என கூறியுள்ளீர்களே.. இதன் மூலம் மது அருந்துவதற்கு சப்போர்ட் செய்கிறீர்களா?” என நிருபர் கேட்டிருந்தார்.

நானி அதற்கு பதிலளிக்கும்போது “அந்த திரைப்படத்தின் கதைப்படி அந்த மக்கள் அனைவரும் சுரங்க தொழிலாளிகள். சுரங்கம் எப்போதும் வெப்பமாகவும், புழுதியாகவும் இருக்கும். எனவே அங்கு சென்று ஒரு மனிதர் வேலை பார்க்க வேண்டும் என்றாலே அவர் மது அருந்துவது அவசியமாகும். அங்குள்ள மக்கள் அதிகப்பட்சம் காலையிலேயே மது அருந்துவிட்டுதான் வேலைக்கு செல்கின்றனர்.

மது அவர்களது வாழ்வோடு கலந்துள்ளது. அதைதான் நான் குறிப்பிட்டுள்ளேன் என கூறியுள்ளார் நானி.

Tags: dasarananitelugu cinema newsதசராதெலுங்கு சினிமா செய்திகள்நானி
Previous Post

இவனுக்கு பாட்டே எழுத கூடாதுன்னு நினைச்சேன்..- வாலியை பாடாய் படுத்திய பாக்யராஜ்!

Next Post

பழைய நடிகர்கள் எல்லாம் என்னை மன்னிக்கணும்..! –  மேடையில் மன்னிப்பு கேட்ட மிர்ச்சி சிவா!

Related Posts

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025
Next Post
பழைய நடிகர்கள் எல்லாம் என்னை மன்னிக்கணும்..! –  மேடையில் மன்னிப்பு கேட்ட மிர்ச்சி சிவா!

பழைய நடிகர்கள் எல்லாம் என்னை மன்னிக்கணும்..! -  மேடையில் மன்னிப்பு கேட்ட மிர்ச்சி சிவா!

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved