படப்பிடிப்பில் அந்த மாதிரி பண்ண கூடாது.. அனிகாவிற்கு தனுஷ் ரூல்ஸ் போட இதுதான் காரணம்!.

அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை அனிகா சுரேந்தர். அனிகா சிறு வயதிலிருந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு அறிமுக திரைப்படமாக என்னை அறிந்தால் திரைப்படம் அமைந்தது. அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்தார். இதனால் பலரும் அஜித்தின் உண்மையான மகள் அனிகா என்று நினைக்கத் தொடங்கினர்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு அனிகாவிற்கு தமிழ் […]

Continue Reading

அடுத்த வழக்கிலும் தனுஷ் தான் ஜெயிப்பார்? நயன்தாரா கவனிக்காமல் விட்ட விஷயம்.!

நயன்தாராவுக்கு தனுஷிற்கும் இடையே நடந்து வரும் பிரச்சனைதான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. நயன்தாரா பியாண்ட் த ஃபேரி டேல் என்கிற ஆவணப்படத்துக்காக நானும் ரவுடிதான் பட காட்சிகளை பயன்படுத்தியிருந்தார். இதற்காக அவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் அனுமதி வாங்காமலே இதை செய்திருந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்தார் தனுஷ். அதனை தொடர்ந்து அந்த வழக்கை நிராகரிக்குமாறு அதற்கு நெட்ஃப்ளிக்ஸ் தரப்பிலிருந்து நிராகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. […]

Continue Reading

தனுஷ்க்கு அந்த விஷயத்தில் பெரிசா விருப்பமே இல்ல.. உண்மையை கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி.!

ஒரு சில திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் சில இயக்குனர்கள் தங்களுக்கு இருக்கும் திறமையை காட்டிவிடுகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்குவதில் மகிழ் திருமேனியின் இயக்கம் வித்தியாசமானதாக இருக்கிறது. அவர் இயக்கிய மீகாமன், கலக தலைவன் மாதிரியான படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான படங்களாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து நடிகர் அஜித் இயக்கத்தில் இவர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை […]

Continue Reading
nayanthara

மருமகன் மட்டும் இல்லாமல் இப்ப மாமனாரிடம் அடி.. நயன்தாராவுக்கு எல்லா பக்கமும் பிரச்சனை..!

தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு பெரிய நடிகர்களின் படங்களிலேயே வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதே சமயம் பெண் கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும், கதாநாயகனே இல்லாத கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. அதன் மூலம் தனக்கு இருக்கும் மார்க்கெட் மற்றும் தனித்தன்மையை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த நினைக்கிறார் நயன். ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் சமீபக்காலமாக நயன் தாரா அப்படி நடித்த […]

Continue Reading

இந்த வாட்டியாச்சும் வாய்ப்பு கிடைக்குமா?.. ரஜினியின் வார்த்தைக்காக காத்திருக்கும் தனுஷ்..!

என்னதான் ரஜினிகாந்தின் மருமகனாக இருந்தாலும் இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷுக்கு சினிமாவிற்கு வந்த காலங்களில் இருந்தே ரஜினியுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே பெரிய ஆசையாக இருந்தது. ஆனால் ரஜினியிடம் அதை பலமுறை கூறியும் கூட ரஜினி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காலா திரைப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்தார். அப்பொழுது அந்த திரைப்படத்தில் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க […]

Continue Reading
sk

அடுத்து எஸ்.கே செய்யும் சம்பவம்.. ஆடிப்போன பெரிய ஹீரோக்கள்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். வெகு சீக்கிரத்திலேயே சிவகார்த்திகேயன் விஜய் அஜித்க்கு இணையான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல ஏ.ஆர். முருகதாஸ் திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் சம்பளம்: இந்த திரைப்படத்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இவர் நடிக்கும் ஏ ஆர் முருகதாஸின் திரைப்படம் நல்ல […]

Continue Reading
nayanthara dhanush

நயன்தாரா அணுகிய விதமே தப்பு.. அதான் தனுஷ் ஒத்துக்கலை.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!

நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருகிறார் சம்பள விஷயத்திலும் நயன்தாராதான் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்த காலகட்டங்களில் தனுஷும் நயன்தாராவும் நல்ல நண்பர்களாக இருந்தனர். அதற்கு பிறகு நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு அவர்களுக்கு இடையே விரிசல் […]

Continue Reading
dhanush ilayaraja

இளையராஜா படத்தை எடுத்தே ஆகணும்.. டெல்லி வரை சென்ற தனுஷ்..!

வெகு காலங்களாகவே நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பெல்லாம் வெறும் ஆக்‌ஷன் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தனுஷ் தற்சமயம் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதே மாதிரி வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் மாதிரியான இயக்குனர்கள் படங்களுக்கு இவர் முன்னுரிமை அளித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவரே இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. அதே மாதிரி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் […]

Continue Reading
dhanush nayanthara

அறிக்கை விட்ட நயன்தாராவா இது?.. பேட்டியில் தனுஷ் குறித்து நல்ல விதமாக பேசிய நயன்.!

நடிகை நயன்தாரா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.கடந்த சில காலங்களாகவே தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே பிரச்சனை என்பது சென்றுக்கொண்டு இருக்கிறது. தனுஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் நானும் ரவுடிதான் இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை நடிகை நயன்தாரா தனுஷின் அனுமதியில்லாமலேயே தனது ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருந்தார். இதற்காக தனுஷ் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் தனுஷை விமர்சித்து ஒரு பெரிய அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார். அதில் முழுக்க முழுக்க தனுஷ் குறித்து […]

Continue Reading

எங்களை பேசுற நீங்க சரியா இருக்கீங்களா?.. விக்னேஷ் சிவன் செஞ்ச விஷயம் தெரியுமா?.. நயன்தாராவால் கடுப்பான பத்திரிக்கையாளர்கள்..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகையாக இருந்து வருகிறார்.அதே சமயம் தொடர்ந்து அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபகாலமாக நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்து வந்தது. நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியதற்காக அவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இது குறித்து நிறைய பேர் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். அந்த வகையில் சினிமா […]

Continue Reading
dhanush kamal

விலகிய கமல்ஹாசன்.. இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் பிரச்சனை.. தனுஷ்தான் காரணமா?.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் உருவாக இருந்த திரைப்படம் இளையராஜா. இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருந்தது ஆனால் ஒரே சமயத்தில் தனுஷ் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருந்ததால் இளையராஜாவின் கதையானது படமாக்கப்பட துவங்கவே இல்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்கான வேலை கமல்ஹாசனிடம் வழங்கப்பட்டது. கமலஹாசனும் ஆரம்பத்தில் இந்த வேலைகளை துடிப்புடன் துவங்கினார். ஆனால் இன்னமும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் அந்த ப்ராஜெக்ட்டில் […]

Continue Reading
nayanthara dhanush

தனுஷ் குடும்பம் பிரிய நயன்தாராதான் காரணமா?. வெளியான திடீர் தகவல்..!

நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா பற்றிய விஷயம் தான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தனுஷ் நயன்தாரா இருவருமே வெகு காலங்களாக நண்பர்களாக இருந்தவர்கள் தான். ஆனால் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. நானும் ரவுடிதான் திரைப்படம் ஆறு கோடி பட்ஜெட்டில் உருவாவதாக இருந்தது. அந்த திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்து வந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் அந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது படத்தின் […]

Continue Reading