விவாகரத்து அன்னைக்கும் தனுஷ் பண்ணுன அந்த விஷயம்.. ஆடிப்போன பிரபலங்கள்.!
தனுஷ் மற்றும் நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை என்பது தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது அதே சமயம் அதையெல்லாம் தாண்டி நடிகர் தனுஷ் தொடர்ந்து அவருக்கான விஷயங்களில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார். என்னதான் நயன்தாரா தொடர்ந்து தனுஷ் குறித்து பதிவுகளை வெளியிட்டு வந்தாலும் கூட தனுஷ் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் நயன்தாரா தொடர்ந்து அவர் மகிழ்ச்சியாக இருப்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் குடும்பத்துடன் புகைப்படங்கள் வெளியிடுவது, […]
Continue Reading