நான் சினிமாவை விட்டு போக என் மனைவிதான் காரணம்!.. விக்ரமனிற்கு நடந்த மனதை உருக்கும் கதை…
தமிழ் சினிமாவில் குடும்ப திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். இப்போது லோகேஷ் கனகராஜ் உள்ளது போலவே அப்பொழுது தோல்வியே காணாத ஒரு இயக்குனராக இருந்தவர் ...






