10 வருசத்துக்கு முன்னாடி செஞ்ச தவறால் இப்பவும் பாதிக்கப்படுறேன்!.. இன்னொரு சான்ஸ் கிடைச்சா போதும்!. மனம் வருந்தும் லிங்குசாமி..
2001 இல் திரையில் வெளியான ஆனந்தம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. பெரும்பாலும் லிங்குசாமி இயக்கும் திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. ஆனால் அவரது ...
















