அது ஓடிருக்க வேண்டிய படமாச்சே!.. பஞ்சு அருணாச்சலத்திற்கே டஃப் கொடுத்த எம்.எஸ்.வி படம்!..
தமிழ் சினிமாவில் பல புது முகங்களை சினிமாவிற்கு கொண்டு வந்து அவர்களை பெரிதாக வளர்த்துவிட்டவர் வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம். சினிமா துறையில் உள்ள அனைத்துமே அவருக்கு அத்துப்படி ...
















