மனசு கஷ்டமாயிடுச்சி.. எஸ்.கேவிடம் மன்னிப்பு கேட்டேன்.. மனம் உடைந்த அமீர்கான்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் ஓரளவு ஹிட் கொடுத்துவிடும் நிலை ...

















