வெளிநாட்டில் சட்டை இல்லாமல் தவித்த ரஜினிகாந்த்… தக்க சமயத்தில் உதவிய விஜயகாந்த்!..
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என கூறுவார்கள். ஆனால் பெரிதாக கல்வி எதுவும் இல்லாமலேயே எங்கு சென்றாலும் பெருமையாக பேசப்படும் ஒரு நபராக இருப்பவர் விஜயகாந்த். சினிமா துறையில் யாரிடம் சென்று கேட்டாலும் அவர்கள்…
