அஜித் நினைச்சா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!
தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்தவரை அது ஆரம்பித்தப்போது இப்படியான உயரத்தை தொடும் என்பது பலரும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஏனெனில் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு ...
















