Actress

மாடர்ன் உடையில் ரசிகர்களை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தமிழில் அறிமுகமாகும் பொழுதே சர்ச்சையான நடிகராக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் கதை தேர்ந்தெடுப்புகள் காரணமாக தமிழ் சினிமாவில்…

Read More
Box Office

ஒரே வாரத்தில் இவ்வளவு வசூலா.. சாதனை படைத்த இந்திய அனிமேஷன் திரைப்படம்..!

கே ஜி எஃப், சலார் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹம்பாலே ஃபிலிம்ஸ் திரைப்படம் தற்சமயம் தொடர்ந்து சாமி திரைப்படங்களாக இயக்கி வருகிறது. காந்தாரா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நிறைய சாமி படங்களை இயக்கி…

Read More
Tamil Trailer

கூலி படத்தின் கதை இதுதான்.. ட்ரைலரில் லீக் ஆன படக்கதை..!

நேற்று ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்த அப்டேட் வந்த நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க சண்டை…

Read More
Tamil Cinema News

அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..

நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார். கார் ரேஸில் கலந்து…

Read More
Tamil Cinema News

அஜித் படம் பெற்ற அதே தகுதியை பெற்ற ஹரிஸ் கல்யாண் படம்.. 

2023 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங். சாதரணமாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு.…

Read More
Tamil Cinema News

பல பேரிடம் கை மாறிய தலைவன் தலைவி திரைப்படம்.. இப்படி பண்ணிட்டாங்களே..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. தலைவன் தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் முதலில் அதிகமாக பேசப்படவில்லை…

Read More
Tamil Cinema News

ரொம்ப நாள் கழிச்சி கூலி படத்தில் ரஜினி செஞ்ச விஷயம்.. ட்ரைலரில் கவனிச்சீங்களா..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆக்‌ஷன் திரைப்படங்களை சிறப்பாக…

Read More
Tamil Cinema News

மனைவி அக்கவுண்டுக்கு காசு போனாதான் கால்ஷூட்.. தயாரிப்பாளர்களுக்கு ரூல் போட்ட யோகிபாபு..!

கோலிவுட் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் முக்கியமானவராக யோகி பாபு இருந்து வருகிறார். யோகி பாபுவுக்கு முன்பு காமெடி நடிகர்களாக நடித்த பலரும் இப்பொழுது கதாநாயகனாக நடிக்க துவங்கி விட்டதால் தமிழ் சினிமாவில்…

Read More
Movie Reviews

தேறுமா? தேறாதா… எப்படியிருக்கு கிங்டம் திரைப்படம்.. விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் காலம்காலமாக இருக்கும் ஒரே மாதிரியான கதைகளத்தை கொண்டு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் கிங்டம் திரைப்படம். கதைப்படி கதாநாயகனுக்கு ஒரு உளவாளியாக செல்வதற்கான வேலை வருகிறது. கான்ஸ்டபிள் ஆக இருக்கும் அவர் இலங்கையில்…

Read More
Tamil Cinema News

போர் தொழில் இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம்.. இதுதான் கதை..!

தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்சமயம் போர்த்தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். போர் தொழில் திரைப்படம்…

Read More
Tamil Cinema News

பாட்டு பாட டி.ஆர் கேட்ட தொகை.. கொடுக்க மறுத்த கூலி படக்குழு.. இதுதான் விஷயமா.?

எப்போதுமே தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் டி ராஜேந்திரன். டி ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள்…

Read More
Hollywood Cinema news

பேய் ஓட்ட வந்தவங்களுக்கே இந்த நிலைமையா.. உண்மை கதை.. காஞ்சுரிங் லாஸ்ட் ரைட்ஸ்..

1950 காலகட்டங்களில் அமெரிக்காவில் வாழ்ந்த பேய் ஓட்டும் தம்பதிகளான வாரன் தம்பதியினர் என்பவர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் காஞ்சுரிங். அவர்கள் நிறைய வகையான பேய்களை ஓட்டி இருக்கின்றனர். அந்த கதைகளை எடுத்து…

Read More