என் திரைப்படத்துக்கு நான்தான் இயக்குனர்.. நயன்தாரா முடிவால் அதிருப்தியில் இருக்கும் இயக்குனர்கள்..!
நயன்தாரா பெரிய நடிகை ஆனது முதலே தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு நிறைய விதிமுறைகளை வைத்து வருகிறார். ஏற்கனவே நயன்தாரா அவர் நடிக்கும் திரைப்படங்களில் படத்தின் ப்ரமோஷனுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அதை பலருமே பார்க்க முடியும்.…
