Tamil Cinema News

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களை கூட விட்டுடுவேன்.. ஆனா அனிரூத்தை தூக்கிடுவேன்.. ஓப்பனாக கூறிய விஜய் தேவரக்கொண்டா..!

தெலுங்கு தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா தமிழில் படங்களில் நடிக்காமலேயே மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகர் என்று கூறலாம். இவர் தமிழில் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த நிறைய…

Read More
Tamil Cinema News

ரஜினி சாருக்கு 6 படம் தொடர் தோல்வி.. மேடையில் ஓப்பனாக கூறிய தெலுங்கு நடிகர்..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை இழக்காத ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். என்னதான் தமிழ் சினிமாவில் நிறைய பெரும் நடிகர்கள் வந்துவிட்டாலும் கூட இன்னமும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மவுஸ் என்பது குறையவில்லை…

Read More
Tamil Cinema News

ஆன்லைனிலேயே மாதம் ஒரு கோடி சம்பாதிப்பது எப்படி..! பலூன் அக்காவின் மாத வருமானம் தெரியுமா?. இப்ப புது தொழில் வேற.!

பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு முக்கிய கருவியாக தற்சமயம் சமூக வலைதளம் வளர்ந்து உள்ளது. எப்பொழுது 4ஜி இன்டர்நெட்டின் அலை இந்தியாவிற்கு வந்ததோ அப்போதே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதிகரிக்க துவங்கியது. youtube மாதிரியான…

Read More
Tamil Cinema News

1 லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க.. நன்றி மறந்துட்டாங்க.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்.!

நடிகர் விஜய்யை ஆரம்பத்தில் கதாநாயகன் ஆக்குவதற்கு அவரது தந்தை அதிகமாக கஷ்டப்பட்டு வந்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் அவரது தயாரிப்பிலேயே விஜய்யை வைத்து திரைப்படங்களை இயக்கி வந்தார். ஆனால் அவற்றில் நிறைய திரைப்படங்கள் பெரிதாக…

Read More
Tamil Cinema News

ஒரு அளவுக்குதான் பொறுமை..! பிரபல பத்திரிக்கையால் கடுப்பான சாய்ப்பல்லவி..! அப்ப அது உண்மை இல்லையா..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. சாய் பல்லவியை பொருத்தவரை முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்தால் மட்டும்தான் அந்த திரைப்படத்தில் அவர் நடிப்பார். சும்மா வந்துவிட்டு செல்லும் கதாநாயகியின் கதாபாத்திரம்…

Read More
Tamil Cinema News

பெண்களிடம் வீக்கான கணவர்.. டைவர்ஸ் முடிவெடுத்த மனைவி.. இயக்குனர் செய்த காரியம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த வருடம் விவாகரத்துக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லா காலங்களிலும் பேசப்படும் விஷயமாக இப்பொழுது இந்த விவாகரத்து மாறி இருக்கிறது. சமீபத்தில் பிரபல இயக்குனரும் அவருடைய…

Read More
Tamil Cinema News

அரசு சொத்தை வாங்க போறேன்.. அமைச்சருக்கே அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா கணவர்..! அட கொடுமையே..!

போடா போடி திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் நடிகை நயன்தாராவை காதலிக்க துவங்கிய பிறகு அனைவராலும் அறியப்படும் ஒரு இயக்குனராக மாறியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் இயக்கிய திரைப்படங்களில் நானும் ரவுடிதான் திரைப்படம் மட்டும்…

Read More
Tamil Cinema News

புடவைக்குள் கையை விட்டு.. எல்லை மீறிய ரசிகர்.. ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடிகை சினேகாவுக்கு நடந்த சம்பவம்..!

தமிழ் சினிமாவில் புன்னகைக்கரசி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டங்களில் இருந்து பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தவர்கள் சினேகா. தமிழில் இவருக்கு நிறைய வரவேற்புகள் இருந்து…

Read More
Actress

எஸ்.கே தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது.. சேலையை இறக்கி கட்டி கிறங்கடிக்கும் நடிகை..!

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தவர் நடிகை ஹரிஜா. இவர் ஏற்கனவே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிக பிரபலமானவர். இந்த நிலையில்தான் இவருக்கு சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்புகள்…

Read More
Tamil Cinema News

பாகிஸ்தான் மக்கள்க்கிட்ட கிடைச்ச வரவேற்பு.. இதெல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்ல.. அதிர்ச்சியடைந்த நடிகர் ராம்கி..!

முந்தைய காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் ராம்கி. ராம்கியை பொருத்தவரை அப்பொழுது இருந்து இப்பொழுது வரை ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலை பயன்படுத்தும் ஒரு நடிகராக இருக்கிறார். இவர் நடித்த…

Read More
Tamil Cinema News

தல அஜித்குமார் தவறவிட்ட 3 ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்..!

தமிழ் நடிகர்களை பொருத்தவரை அவர்கள் நிறைய திரைப்படங்களின் வாய்ப்புகளை தவற விட்டிருப்பார்கள். சில நடிகர்களுக்கு அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சில நடிகர்களுக்கு அது சினிமா வாழ்க்கையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.…

Read More
Tamil Cinema News

முத்தையா படத்தில் நடிக்க வாய்ப்பு?.. கதாநாயகியாக களம் இறங்கும் ஆல்யா மானசா..!

தற்சமயம் சின்னத்திரையிலேயே அதிக வருமானம் வாங்கும் ஒரு  நடிகையாக ஆல்யா மானசா இருந்து வருகிறார். ஆலியா மானசா வெகு வருடங்களாகவே பிரபலமாக இருந்து வருகிறார். விஜய் டிவியில் சின்ன திரையில் இருந்து வருகிறார். விஜய்…

Read More