என் அனுமதி இல்லாமல் எப்படி இதை செய்யலாம்.. கடுப்பான தனுஷ்..!
தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர். ஆக்ஷன் கதாநாயகனாக மட்டுமே இல்லாமல் தொடர்ந்து மாறுபட்ட திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ...