Tag Archives: தமிழ் நியூஸ்

சந்தேகமே இல்ல குட்டி நயன்தாராதான்… ஒரு பக்கம் காட்டி நயன்தாரா உடையில் போஸ் கொடுத்த அனிகா சுரேந்திரன்!.

மலையாள சினிமாக்களில் குழந்தை கதாபாத்திரமாக நடிக்கும் பொழுதே அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

பலரும் அனிகா சுரேந்திரனுக்கு முதல் படம் என்னை அறிந்தால் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதைவிட சிறுவயதாக இருந்த பொழுதே அவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முக்கிய பிரபலங்களான பல நடிகர்களுக்கு மகளாக நடித்திருக்கிறார் அனிகா.

சிறுவயதிலேயே வாய்ப்பு:

அதனை தொடர்ந்து தான் அவருக்கு என்னை அறிந்தால் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது. என்னை அறிந்தால் அவருக்கு முக்கிய படமாக இருந்தது. அவரது நடிப்பு அப்போதே வெகுவாக பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் வாய்ப்பை பெற்றார் அனிகா. இதற்கு நடுவே இயக்குனர் கௌதம் மேனன் குயின் என்கிற வெப்சீரிஸை தயாரித்து வந்தார்.

தமிழின் பிரபல நடிகையும் முன்னாள் முதலமைச்சரும் ஆன ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதை அது என்று கூறப்பட்டது. அதிலும்  இளம் வயது கதாபாத்திரமாக அனிகா நடித்திருந்தார்.

முதல் படம் தோல்வி:

அது அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில்தான் கதாநாயகி ஆக வேண்டும் என்று படங்களை தேர்ந்தெடுக்க தொடங்கினார் அனிகா. ஆனால் இந்த கதை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் அவர் நடித்த ஓ மை டார்லிங் என்கிற படம் பெரும் தோல்வியை கண்டது.

அதற்கு பிறகு நல்ல கதைகளை மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான் தற்சமயம் பிடி சார் திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மறுபடியும் அவருக்கு தமிழில் வரவேற்பு கிடைக்க துவங்கியிருக்கிறது.

மீண்டும் தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா போலவே புடவை கட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அனிகா. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குட்டி நயன்தாரா என்று கூறி அதை ஷேர் செய்து வருகின்றனர்.

ட்ரெஸ் போடும்போது அந்த இடத்துல வாயை வச்சி கடிப்பாங்க!.. சினிமா அனுபவத்தை பகிர்ந்த நடிகை கஸ்தூரி!.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து இப்பொழுது ஒரு சர்ச்சையான அரசியல்வாதியாக மாறி இருப்பவர் நடிகை கஸ்தூரி. எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் 1992ல் தனது படிப்பை முடித்த கஸ்தூரி அதற்குப் பிறகு ஃபெமினா மிஸ் மெட்ராஸ் என்கிற விருது பெற்றார்.

அதன் மூலமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் ஆரம்பத்தில் நடிக்கும் போது மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் எல்லாம் இல்லாமல் டீசண்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார் கஸ்தூரி.

முதல் பட வாய்ப்பு:

முதன்முதலில் ஆத்தா உன் கோயிலிலே என்கிற திரைப்படத்தில்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதாநாயகனான நடிகர் செல்வாவிற்கும் அந்த படம்தான் முதல் திரைப்படமாக அமைந்தது.

அதற்கு பிறகு கஸ்தூரிக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. 1990 களில் இருந்த சினிமா ரசிகர்களுக்கு கஸ்தூரியை கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்போது தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் கஸ்தூரி.

சமீபத்தில் கூட தமிழ் படம் 2, டிராபிக் ராமசாமி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் கஸ்தூரி நடித்து வந்து கொண்டிருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலமாக அதிக பிரபலமாகி வந்தார் கஸ்தூரி.

இப்போது அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மற்றபடி முழு மூச்சாக அரசியலில்தான் ஈடுபாடு காட்டி வருகிறார் கஸ்தூரி. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.

கஸ்தூரியின் அனுபவம்:

அதில் கூறும் பொழுது அந்த காலத்தில் எல்லாம் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. நடிகைகள் கிடைக்கும் இடத்தில் உடை மாற்றிக் கொண்டு வருவோம். அதேபோல எங்களுக்கான காஸ்ட்யும்களை எங்களுக்கு தகுந்தாற்போல தைப்பதற்கு நேரம் இருக்காது.

அதனால் உடையை எங்கள் மேலே போட்டு தைக்கும் வேலையை எல்லாம் செய்வார்கள். என்னை சுற்றி அதிகபட்சம் இருக்கும் உதவியாளர்கள் எல்லாம் ஆண்களாகதான் இருப்பார்கள். அப்பொழுது இந்த மாதிரி உடையை தைக்கும் பொழுது அதில் நூல் ஏதாவது பிசிராக இருந்தால் அதை வாயாலே கடித்து  அகற்றுவார்கள்.

என் இடுப்புக்கு துணியை வைத்து தைக்கும் போது அதே மாதிரி நூல் பிசிராக இருந்ததால் அந்த இடத்தில் வாயை வைத்து கடித்தார் ஒரு நபர் ஆனால் அப்படி செய்யும் யாரும் அதை தவறான நோக்கத்தில் செய்வது கிடையாது தொழில் முறையாக மட்டுமே செய்வார்கள் என்று அது குறித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி.

இதை விட சின்னதா 2 பீஸ் கிடைக்கலயா.. நீச்சல் உடையில் ஹார்ட் பீட் ஏத்தும் ராய் லெட்சுமி!.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே அதிக கவர்ச்சி காட்டி நடித்து வரும் நடிகையாக ராய் லட்சுமி இருந்து வருகிறார். பொதுவாகவே நடிகைகளில் உயரமாக இருக்கும் நடிகைகளுக்கு அதிகமாக வரவேற்புகளும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஏனெனில் உயரமாக இருக்கும் நடிகைகள் அதிக கவர்ச்சி காட்டி நடிக்கும் பொழுது அது ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் ரீச்சை ஏற்படுத்துகிறது. அனுஷ்காவே அந்த வகையில்தான் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக மாறினார். அதே விஷயத்தைப் பின்பற்றி ராய் லட்சுமி வந்த ஆரம்பத்தில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தார்.

முதல் படம்:

தமிழில் முதல் திரைப்படமான குண்டக்க மண்டக்க திரைப்படத்திலேயே கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் ராய் லட்சுமி. அதற்கு பிறகு வந்த நிறைய திரைப்படங்களில் அவரது கவர்ச்சி அதிகமாகிக் கொண்டே சென்றது.

காஞ்சனா திரைப்படம் ராய் லட்சுமிக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. அந்த திரைப்படத்தின் மூலம்தான் அவரது பெயர் கூட தெரியாத பலருக்கும் அவர் ராய் லட்சுமி என்பது தெரிய தொடங்கியது. ஒரு நடிகையாக அவருக்கு அதிக அங்கீகாரத்தை காஞ்சனா திரைப்படம் பெற்று கொடுத்தது.

மங்காத்தா படத்தில் வாய்ப்பு:

தொடர்ந்து மங்காத்தா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராய் லட்சுமி. சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரம் என்றாலும் கூட பெரிய ஹீரோவுடன் நடிக்கும் படம் என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டார் ராய் லட்சுமி.

இப்படியாக தொடர்ந்து சினிமாக்களில் வாய்ப்புகளை பெற்று வரும் ராய் லட்சுமி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை நீச்சல் குளத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருப்பு நிற உள்ளாடையில் இருக்கும் அந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

முதல் முறை வாழக்காய் வச்சி செஞ்சப்போது… ஓப்பன் டாக் கொடுத்த டிக்டாக் இலக்கியா!..

சமூக வலைத்தளத்தின் வளர்ச்சி பலருக்கும் பல வித பிரச்சனைகளை ஏற்படுத்துவதை பார்க்க முடியும். ஒரு பக்கம் இவற்றால் நல்ல விஷயங்களும் இருக்கதான் செய்கிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி காரணமாகதான் எந்த ஒரு தகவலும் மக்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி விடுகிறது.

ஆனால் அதே சமயம் அது நிறைய பிரச்சனைகளையும் கொண்டுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். அது பலரை வாழ்க்கையிலேயே தடம் புரள வைத்து விடுகிறது.

அப்படியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறேன் என வாழ்க்கையை தொலைத்தவர்தான் டிக்டாக் இலக்கியா. இவர் டிக்டாக் ஆப்பில் ஜிபி முத்து மாதிரியே மிகவும் பிரபலமானவர் ஆவார்.

டிக்டாக் பிரபலம்:

தொடர்ந்து டிக் டாக் செயலியில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வேலையாக வைத்திருந்தார் இலக்கியா. ஆரம்பத்தில் சாதாரணமாகதான் இவர் வீடியோ செய்து வந்தார். ஆனால் கவர்ச்சி வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது பிறகுதான் இலக்கியாவிற்கு தெரிந்தது.

அதனை தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களில் நடிக்க துவங்கினார். அது கொஞ்சம் ஓவராக போய் அதிக கவர்ச்சியுடன் வீடியோக்களை போட துவங்கினார். இதன் மூலமாக சினிமா துறையில் வாய்ப்புகளை பெற்று விட முடியும் என்பது இவரது எண்ணமாக இருந்தது.

ஆனால் இவருக்கு வாய்ப்புகள் தருகிறேன் என அழைத்தவர்கள் எல்லாம் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்து இவரை பயன்படுத்திக்கொண்டனரே தவிர யாரும் இவருக்கு வாய்ப்புகளே வழங்கவில்லை.

வேறு வேலைக்கு சென்ற இலக்கியா:

இதனால் விரக்தியடைந்த இலக்கியா அரபு நாடுகளுக்கு சென்று அங்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். க்ளப்களில் இப்படி கவர்ச்சி நடனமாடுவதற்கு லட்ச கணக்கில் வருமானம் வருவதாக கூறப்படுகிறது. அதை கொண்டுதான் வாழ்க்கையை ஓட்டி வருகிறார் இலக்கியா.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய இலக்கியா இணையத்தில் ஆரம்பத்தில் நான் கவர்ச்சியில்லாமல்தான் வீடியோ பதிவிட்டு வந்தேன். அப்போது ஒரு பாடலில் நான் எனக்கே தெரியாமல் தொடர்ச்சியாக நடனமாடியிருந்தேன்.

அதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பிறகுதான் கவர்ச்சி வீடியோ செய்ய துவங்கினேன். வித்தியாசமான வீடியோ வெளியிட வேண்டும் என கையில் வைத்திருந்த வாழை பழத்தை வைத்து வீடியோ செய்து வெளியிட்டேன். அந்த வீடியோ செய்யும்போது கூச்சமாக இருந்தாலும் பிறகு பழகிவிட்டது என்கிறார் இலக்கியா.

எவ்வளவோ நாங்க கெஞ்சினோம்!.. ஆனா அவங்க கேக்கலை.. கமலால் பெரும் தோல்வியை கண்ட விவேக்.. மேடையில் கொடுத்த ஓப்பன் டாக்!.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விவேக். இயக்குனர் பாலச்சந்தர் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் வெவ்வேறு பணிகளில் இருந்து வருகிறார் நடிகர் விவேக்.

பொதுவாக கவுண்டமணி மாதிரியான நடிகர்கள் காமெடி செய்யும்போது மற்ற நடிகர்களை கேலி செய்துதான் காமெடி செய்வார். ஆனால் விவேக்கை பொறுத்தவரை அவர் அந்த மாதிரியான காமெடிகளில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை.

அதிகப்பட்சம் மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் விதத்தில்தான் இவரது காமெடி இருக்கும். இதனால் தொடர்ந்து விவேக் காமெடிக்கு என்று ஒரு தனிப்பட்ட கூட்டம் இருந்து வந்தது. இதனால் விஜய் அஜித்தில் துவங்கி பல முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் விவேக்.

விவேக் நடித்த படம்:

பெரும்பாலும் வெகு காலங்களாகவே இளமை கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் நடிகர் விவேக். எப்போதுமே ஹீரோவுக்கு தோழன் கதாபாத்திரத்தில்தான் அவர் திரைப்படங்களில் வருவார்.

இந்த நிலையில் அடுத்து கதாநாயகனாக நடிக்கவும் ஆசைப்பட்டார் விவேக். பொதுவாக காமெடி நடிகர்கள் ஒரு திரைப்படத்திலாவது கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் கவுண்டமணி, வடிவேலு மாதிரியான காமெடி நடிகர்கள் பலரும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்துள்ளார்.

அப்படியாக விவேக்கும் காமெடி கதாநாயகனாக நடித்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் பாலக்காட்டு மாதவன். இந்த திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படத்தின் கதைப்படி ஒரு மூதாட்டியை தத்தெடுத்து விவேக் வளர்க்க நினைப்பார். அதனால் அவருக்கு வரும் இடையூறுகளை காமெடியாக சொல்லும் படமாக பாலக்காட்டு மாதவன் இருக்கும். ஆனால் அந்த படம் பெரும் தோல்வியை கண்டது.

படத்தின் தோல்வி:

அதுக்குறித்து விவேக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது பாலக்காட்டு மாதவனுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்குகள் கிடைத்தது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படத்தின் ரைட்ஸ் விற்றது. வெளிநாடுகளில் கூட அதிக திரையரங்குகள் கிடைத்தது.

ஆனால் அந்த சமயத்தில் ஒரு பெரிய ஹீரோவின் படத்தை பாகுபலி படத்திற்கு முன்னாள் வெளியிட வேண்டும் என்று எங்கள் படத்தின்ப்போது வெளியிட்டு விட்டனர். இதனால் அனைத்து திரையரங்குகளும் குறைந்து எங்கள் படம் குறைந்தது.

நாங்கள் எவ்வளவோ அந்த ஹீரோவிடம் கெஞ்சியும் அவர் கேட்கவில்லை என பதில் அளித்துள்ளார் விவேக். பாலக்காட்டு மாதவன் படம் வெளியான சமயத்தில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படம்தான் அதற்கு போட்டியாக வெளியானது. எனவே அதைதான் விவேக் கூறுகிறார் என கூறப்படுகிறது.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் நிலைமை என்ன?.. புட்டு புட்டு வைத்த அஜித் பட நடிகை..

பொதுவாகவே சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகம் ஆகும் நடிகைகளுக்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது குறைவாகதான் கிடைக்கின்றன.

ஏனெனில் அரிதாகவே கவர்ச்சி நடிகைகள் கிடைப்பதால் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள், தொடர்ந்து அந்த நடிகையை கவர்ச்சி நடிகை ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் நினைக்கின்றனர்.

அப்படியாக சினிமாவிற்குள் அறிமுகமாகி கவர்ச்சி நடிகை என்ற தோற்றத்தால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தவர் நடிகை சோனா. பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.

பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிக்கும் போது அதில் நல்ல கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார் ஆனால் அதற்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு கமிட்டாகும் திரைப்படங்களில் எல்லாம் கவர்ச்சி கதாபாத்திரமாக நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக வந்தது.

சோனாவுக்கு வந்த கதாபாத்திரம்:

இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சோனா கூறும் பொழுது நான் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும் கவர்ச்சி நடிகை என்கிற கட்டமைப்பை முதலில் உடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் பல தயாரிப்பாளர்களிடம் கவர்ச்சி கதாபாத்திரமாக இல்லாமல் வேறு கதாபாத்திரம் வேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன். ஆனால் யாருமே எனக்கு அப்படியான கதாபாத்திரத்தை கொடுக்கவில்லை.

தொடர்ந்து அவர்கள் கவர்ச்சி கதாபாத்திரமாகவே கொடுத்து வந்தனர் எனவே கவர்ச்சி அடையாளத்தை உடைப்பதற்கு சீரியல் தான் மாற்றாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே சின்னத்திரையில் வாய்ப்புகளை தேடினேன். சின்னத்திரையில் எடுத்த உடனேயே அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்:

ஏனெனில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாகதான் எளிமையாக கவர்ச்சி நடிகை என்கிற பிம்பத்தை உடைக்க முடியும் என்று நினைத்தேன் நான் சினிமாவில் நுழைந்த பொழுது திரைத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது அதிகமாக இருந்து வந்தது.

ஆனால் இப்பொழுது அதன் நிலை இன்னும் மோசமாகிவிட்டது என்று தான் கூற வேண்டும் முன்பை விட இப்பொழுது விஷயங்கள் சினிமாவில் இயல்பாகிவிட்டது. ஆனாலும் அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட முடிவை சேர்ந்தது என்று கூறி இருக்கிறார் நடிகை சோனா.

சீரியல் நடிகைனா சும்மாவா.. கருப்பு உடையில் கலக்கி எடுக்கும் வாணி போஜன்!..

சீரியல் நடிகைகள் சினிமாவில் கதாநாயகி ஆவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதற்காக அவர்கள் நிறைவே போராட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அப்படி பல போராட்டங்களை கண்டு தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகை வாணி போஜன்.

பெரும்பாலும் வாணி போஜன் நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு துணை கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும். ஏனென்றால் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு எடுத்த உடனே கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

வாரிசு நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு:

அதே சமயம் அவர்கள் சினிமாவில் பிரபலங்களின் மகள்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உடனே கதாநாயகியாக வாய்ப்பு கிடைப்பதை பார்க்க முடியும். உதாரணத்திற்கு அதிதி ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், சுருதிஹாசன் போன்ற நடிகைகள் எல்லாம் சினிமாவில் அறிமுகமாகும் போது கதாநாயகியாக நடித்தவர்கள்தான்.

ஆனால் வாணி போஜன் போன்ற நடிகைகள் பல காலங்களாக சினிமாவில் நடித்து வந்தோம் அவருக்கு இப்போதும் முக்கிய கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் ஓ மை கடவுளே திரைப்படம் வாணி போஜனுக்கு முக்கியமான படமாக அமைந்தது.

சீரியல் நடிகை:

அதற்கு முன்பு நிறைய சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன் தெய்வமகள் என்கிற சன் டிவி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். அதற்கு பிறகு லட்சுமி வந்தாச்சு போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்த பிறகுதான் அவருக்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்தது.

தற்சமயம் திரைத்துறையை விட டிவி சீரியஸ்களில் இவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைத்து வருகிறது.  ஏற்கனவே ஜெய் நடித்த ட்ரிபிள்ஸ் என்கிற சீரிஸில் கதாநாயகியாக நடித்திருந்தார் வாணி போஜன். தொடர்ந்து அவருக்கு கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் சீரியல் நடிகராக இருந்தாலும் கதாநாயகி அளவிற்கு தனக்கும் தகுதி இருக்கிறது என்பதை வழிப்படுத்தும் வகையில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள்தான் சமீபத்தில் அதிக வைரல் ஆகி வருகிறது.

இப்படிதான் மனசை வெளிக்காட்டுற மாதிரி புடவை கட்டணும்… ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சொக்க வைக்கும் சாக்‌ஷி அகர்வால்!..

வெகு காலங்களாகவே சினிமாவில் தொடர்ந்து கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தவர் நடிகை ஷாக்சி அகர்வால். ஆரம்பத்தில் ராஜா ராணி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமலே இருந்து வந்தது. தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்கு இப்படி நடப்பதுண்டு.

தொடர்ந்து சினிமாவில் முயற்சி:

அவர்கள் அழகாகவே இருந்தாலும் கூட தொடர்ந்து முயற்சி செய்தும் அவர்களால் கதாநாயகியாக மட்டும் ஆகவே முடியாது. அந்த வகையில்தான் ஷாக்சி அகர்வாலும் முயற்சித்து வருகிறார்.

ஆனால் தற்சமயம் அவரது வயதும் அதிகரித்து விட்டது. இதனால் கதாநாயகியாக நடிக்க முடியாவிட்டாலும் கூட கிடைக்கும் கதாபாத்திரத்தில் இவரால் நடிக்க முடியும்.

சமீப புகைப்படம்:

எனவே அதற்காகதான் தொடர்ந்து வாய்ப்புகளை தேடி வருகிறார். அரண்மனை 3 மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஷாக்சி அகர்வால் நடித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் சொக்கி போகும் அளவிற்கு ட்ரான்ஸ்பெரண்ட் புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாக்‌ஷி அகர்வால்.

ஒரு பக்கம் திறந்து..பீச் போஸில் த்ரிஷாவை பின்னுக்கு தள்ளிய மடோனா.. ஜூம் பண்ணி பார்க்கும் இளசுகள்..

பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்தியாவில் பிரபலமானவர் நடிகை மடோனா சபாஸ்டியன். பிரேமம் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதனை தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பிரபலமாக துவங்கினார் மடோனா செபாஸ்டியன். பிரேமம் திரைப்படம்தான் மடோனா செபாஸ்டியனுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது.

இரண்டாவது திரைப்படத்திற்கே தமிழில் வாய்ப்பை பெற்றார். அதற்கு பிரேமம் படத்தின் வெற்றி முக்கிய காரணமாக இருந்தது. தமிழில் காதலும் கடந்து போகும் என்கிற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழில் வாய்ப்பு:

காதலும் கடந்து போகும் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து தமிழில் பா பாண்டி ஜூங்கா மாதிரியான திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்றார். அதற்கு பிறகு மலையாளத்திலும் நிறைய திரைப்படங்களில் இவர் வாய்ப்புகளை பெற்றார்.

ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் என்பது இவருக்கு கிடைக்கவில்லை தமிழில் சில வருட இடைவேளைக்குப் பிறகு வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் வானம் கொட்டட்டும் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதற்குப் பிறகு அவர் 2022 ஆம் ஆண்டு நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் லியோ திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் மடோனா.

மடோனா புகைப்படங்கள்:

அதனை தொடர்ந்து அவருக்கு இப்பொழுது தமிழில் கொஞ்சம் வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன. தற்சமயம் தமிழில் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் மடோனா.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் மடோனா செபஸ்டியன் சமீபத்தில் டீசண்டான லுக்கில் பீச்சில் நின்று வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பல பெரும் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இருந்துள்ளது. இவற்றிற்கு வரவேற்பும் அதிகரித்து வருகிறது.

இயக்குனர், கேமிரா மேனை கூட விடுறதில்லை.. ஜெயம் ரவி மனைவியின் செயல்.. இதுதான் விவாகரத்துக்கு காரணமா?

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே விவாகரத்து நடக்கப் போகிறது என்பதுதான் தற்சமயம் அதிகமாக சினிமாவில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கின்றன. ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆவார்.

ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களுக்கு சினிமாவில் அதிக வரவேற்புகள் இருந்து வந்தன. ஆனால் போக போக அவரது திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது சினிமாவில் குறைய துவங்கியது. முக்கியமாக சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.

ஜெயம் ரவி விவாகரத்து:

இதுதான் இவருக்கும் ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஏற்பட போவதற்கான முக்கிய காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.  ஏனெனில் ஆர்த்தி அம்மாதான் ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் ஒழுங்காக ஓடவில்லை இதனால் விரக்தி அடைந்த ஆர்த்தியின் தாய் ஜெயம் ரவியின் சம்பளத்தை குறைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதிலிருந்துதான் முதல் பிரச்சனையே ஆரம்பமானது என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து பத்திரிகையாளர்கள் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மனைவியான ஆர்த்தி அதிகமாக செலவு செய்யக்கூடியவர். மிகவும் காஸ்ட்லியான பொருட்களைதான் பயன்படுத்துவார். அதனால்தான் ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு பிரிகிறார் என்று கூறுகின்றனர்.

ஆர்த்தியின் செயல்:

ஆனால் இது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சுவாரஸ்யமான ஒரு செய்தியை கூறியிருந்தார். அதாவது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிகமாக சந்தேக குணம் கொண்டவர். ஜெயம் ரவி எந்த படப்பிடிப்பிற்கு சென்றாலும் அந்த படப்பிடிப்பிற்கு போன் செய்து விடுவார் ஆர்த்தி.

ஜெயம் ரவி போனை எடுக்கவில்லை என்றால் அங்கு இருக்கும் கேமராமேன், இயக்குனர், உதவி இயக்குனர் என்று ஒரு ஆளை விட்டு வைக்க மாட்டார் அனைவருக்கும் போன் செய்து ஜெயம் ரவி எப்படி இருக்கிறார் என்று விசாரித்துக் கொள்வார்.  இப்படி தொடர்ந்து இவர் செய்து வந்த தொல்லைகள் காரணமாகத்தான் ஜெயம் ரவி விவாகரத்துக்கு முன் வந்திருக்கிறார் என்று கூறுகிறார் அந்தணன்.