நயன்தாரா பத்தி பேசுனா எரிச்சலா இருக்கு.. வெளிப்படையாக பேசிய நடிகை அனிகா..!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்சமயம் பிரபலமான நடிகையாக மாறி இருப்பவர் நடிகை அனிகா சுரேந்தரன். ஆரம்பத்தில் இவர் மலையாள சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டி நடித்து வந்தார். ...