அண்ணே ஒரு படம் பண்ண போறேன்.. சந்தானம் படத்திற்கு சூரி செய்த உதவி..!

நடிகர் சூரி தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சூரிக்கு விடுதலை திரைப்படம் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. விடுதலை திரைப்படத்தில் சூரியின் நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருந்தது. அதனால் இப்பொழுது சூரி ஒரு கவனம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார் […]

Continue Reading

வாய்ப்பில்லை சூரி.. இனிமே அது நடக்காது.. ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்..

விடுதலை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் சூரி. நிச்சயமாக அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையான கதைகளம் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. கிடைக்கும் கதைகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. விடுதலை திரைப்படத்தில் நடித்த பொழுது சந்தேகத்துடன் தான் அந்த படத்தில் நடித்தேன் என்று சூரியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது வெற்றிமாறன் என்னிடம் முடிந்த அளவுக்கு […]

Continue Reading

நான் வளரணும்னு சிவகார்த்திகேயன் நினைக்கலையா? சூரி கொடுத்த பதில்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக  இருந்து வந்த சூரி வெகு காலங்களுக்கு தொடர்ந்து காமெடி நடிகராகதான் இருந்து வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சூரிக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் […]

Continue Reading

சூரி விடுதலை படத்துக்காக இழந்தது அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த சிங்கம் புலி.!

தற்சமயம் காமெடி நடிகனாக இருந்து கதாநாயகனாக மாறி இருக்கிறார் நடிகர் சூரி. தொடர்ந்து நடிகர் சூரிக்கு கதாநாயகனாக நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் முக்கியமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சூரி நடித்து வருகிறார். பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே சூரி தேர்ந்தெடுத்து வருகிறார். அதனால் அவரது திரைப்படங்களுக்கு இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்து இருக்கிறது. காமெடியனாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து […]

Continue Reading
aishwarya lakshmi

சூரிக்கு ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை.. யார் தெரியுமா?.

தமிழ் சினிமாவில் பல காலங்களாக கஷ்டப்பட்டு தற்சமயம் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூரி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து போராடி வந்துள்ளார் நடிகர் சூரி. ஒரு காமெடி நடிகராக பிரபலமடைய வேண்டும் என்பதுதான் அவர் ஆசையாக இருந்தது. கதாநாயகனாக மாறியது என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் கூற வேண்டும். விடுதலை திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் கதாநாயகனாக தன்னை உருவாக்கிக் கொண்டார் சூரி . அதற்கு பிறகு அவர் […]

Continue Reading
viduthalai 3

விடுதலை மூன்றாம் பாகம் வருதா? வெளிவந்த அப்டேட்..

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சூரி, தமிழ் ரசிகர்களின் மனதில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர். விடுதலை பாகம் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல நல்ல நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நகைச்சுவை நடிகர் என்றால் அது நடிகர் சூரி தான். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக தனக்கு பல ரசிகர்களை […]

Continue Reading
garudan movie

இது ப்ளாக்பஸ்டர் லெவல்!.. வசூலில் சம்பவம் செய்த கருடன் திரைப்படம்..

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் அவரது காமெடி பிரபலமானதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக வாய்ப்புகளை பெற்றார். அதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக கதாநாயகனாகவும் சினிமாவில் என்ட்ரி ஆனார் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக கதாநாயகனாக இவர் அறிமுகமானார். ஹீரோவாக வரவேற்பு: விடுதலை திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதனை […]

Continue Reading

அந்த நாடகத்துல நானும் சூரியும் சேர்ந்து நடிச்சோம்!.. பிர்லா போஸ் ஓப்பன் டாக்..

பழக்காலங்களாகவே நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் பிர்லா போஸ். இவருக்கு முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தியாகம் என்னும் தொடரில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் பிர்லா போஸ் பெரும்பாலும் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருந்து வரும் நடிகராகவே இருந்து வருகிறார். நாடகங்களில் எண்ட்ரி: […]

Continue Reading
garudan movie

கருடன் படத்தில் நடிக்க சூரி வாங்கிய சம்பளம்!.. ஆத்தாடி இவ்வளவா..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வந்த நடிகர் சூரி தொடர்ந்து தன்னுடைய முயற்சியால் கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டுள்ளார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் விடுதலை. அதற்கு முன்பு சூரியை காமெடி நடிகராக பார்த்து வந்த மக்கள் அவரை உடனே கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர். விடுதலை படத்தில் சூரி ஏற்றுகொண்ட கதாபாத்திரமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. எடுத்த உடனேயே அதிக சண்டை காட்சிகளை கொண்ட மாஸ் கதாபாத்திரமாக களம் இறங்கியிருந்தால் அது சூரிக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுத்திருக்காது. […]

Continue Reading
soorie

நான் சினிமாவில் வளர்ந்ததற்கு நடராஜன் அண்ணந்தான் காரணம்!.. மனம் திறந்த சூரி.. யார் அந்த நடராஜன் தெரியுமா?

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிப்புரிந்து நடிகரானவர் நடிகர் சூரி. காதல் மாதிரியான சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் பரோட்டா காமெடிக்கு பிறகுதான் பரோட்டா சூரி என அனைவராலும் அழைக்கப்பட்டார். அதற்கு பிறகு எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் சூரி. அதற்கு பிறகு அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் விடுதலை. விடுதலை திரைப்படத்தில் யாரும் […]

Continue Reading
viduthalai 2

‘விடுதலை 2’ : வெறியான வெற்றிமாறன் ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை 2’ படத்திற்காக ரசிகர்கள்  பல மாதங்களாக வெறித்தனமாக காத்திருக்கும் நிலையில்,  படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனது பெயருக்கு ஏற்றது போல, இதுவரை தோல்வி எதுவும் கொடுக்காமல் தொடர்ந்து வெற்றிப் படங்களை குவித்து வருபவர் தன இயக்குனர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் ஐகோனிக் ஆன பல படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் இவர்.  வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘விடுதலை’ படம் சமூகத்தில் […]

Continue Reading
actor suri

முதல் முதலில் நான் நடிக்கவிருந்த படம்!.. ஆனால் ஆர்யாவுக்கு வாய்ப்பு கிடைச்சிட்டு!.. பதிலுக்கு சூரி செஞ்சதுதான் ஹைலைட்!..

Actor Soorie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் யாரும் யோசிக்காத அளவிலான உயரத்தை தொட்டிருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை திரைப்படம்தான் சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என கூறலாம். சிவகார்த்திகேயனை போல் சாதாரண திரை கதைகளை தேர்ந்தெடுக்காமல் சூரி தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் எல்லாமே உலக அளவில் பிரபலமாகும் கதைகளாக இருக்கின்றன. விடுதலை திரைப்படத்தை பல உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டு அந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து சூரி […]

Continue Reading