அந்த சமயத்தில் கூட விடல.. உறுப்பில் கை வச்சு.. இளம் நடிகைக்கு நடந்த கொடுமை..!

சினிமாவில் எப்போதும் இருந்து வரும் பெரிய பிரச்சனையாக இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. எல்லா காலங்களிலும் கதாநாயகிகளை சினிமா துறையை சேர்ந்தவர்களும் சரி பொது மக்களும் சரி தவறான பார்வையில்தான் பார்த்து வருகின்றனர். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு நிறைய நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை வெளியில் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலமாக சினிமா எவ்வளவு மோசமான நிலைக்கு சென்றுள்ளது என்பது மக்களுக்கு தெரிய துவங்கியுள்ளது. அந்த வகையில் நடிகை காயத்ரி தற்சமயம் […]

Continue Reading
ethirneechal actress gayathri

ஒரு குடிகாரன் என்கிட்ட ரேட் பேசுனான்.. அன்னிக்கு அழுதுட்டேன்!.. எதிர்நீச்சல் நடிகைக்கு நடந்த கொடுமை!..

பொதுவாகவே சமூகத்திலும் சரி சினிமாவிலும் சரி அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது இதில் சினிமா பிரபலங்களும் விதிவிலக்கல்ல. எதிர்நீச்சல், அயலி போன்ற தொடர்களில் நடித்த நடிகை காயத்ரி தனது வாழ்க்கை நிகழ்வுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்த போது சில அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருந்தார், நடிகை காயத்ரியின் முகம் பார்ப்பதற்கு சற்று ஆண் முகம் போல இருக்கும் இதனால் பலரும் இவரை திருநங்கை என்று நினைத்துள்ளனர். திருநங்கை […]

Continue Reading