தனுஷ்க்கும் எனக்கும் இரண்டாம் திருமணம்.. வாயை திறந்த மீனா.. இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மீனா. மீனாவுக்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் அப்பொழுதே இருந்து வந்தது உண்மைதான். அதேபோல அப்போது தமிழில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் மீனா. திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமாவின் மீது அவருக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனா குடும்ப வாழ்க்கையில் மிக அதிக கவனம் செலுத்த […]
Continue Reading