17 வயதிலேயே தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகை!.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!..
இப்போதெல்லாம் சினிமாவில் நடிகைகளுக்கு பெரிதாக கதாபாத்திரங்கள் கூட இருப்பதில்லை அதனால் அவர்களுமே நடிப்புக்கு பெரிதாக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் ஒரு நடிகர் ...






