100 கோடி படமாக அமையுமா? வசூலில் பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி திரைப்படம்..!
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி…
