director ameer

பருத்தி வீரனோட காபிதான் இந்த படங்கள் எல்லாம்?.. லிஸ்ட் போடும் இயக்குனர் அமீர்!.

Director Ameer : தமிழில் ட்ரெண்ட் செட் படங்கள் என்று சில படங்கள் இருக்கும் அதாவது அந்த திரைப்படங்கள் வெளியான பிறகு அது கொடுத்த வெற்றியை பார்த்து தொடர்ந்து அதே போலவே திரைப்படங்கள் வரத் துவங்கும். உதாரணமாக முனி திரைப்படத்தை கூறலாம். முனி திரைப்படம் வந்து பெரும் வெற்றியை கொடுத்த பிறகு பேய் படங்கள் அதிகமாக எடுக்கப்பட துவங்கின. அதேபோல சூது கவ்வும் திரைப்படம் வெளியான பிறகு ஆன்ட்டி ஹீரோ கதையை வைத்து நிறைய திரைப்படங்கள் வந்தன. […]

Continue Reading
ameer gnanavelraja

எனக்கு தீர்ப்பு கிடைச்சிட்டு… இனிமே அவங்கதான் அனுபவிப்பாங்க!.. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்த அமீர்!..

Director Ameer: பருத்திவீரன் திரைப்படம் வெளியான காலம் முதலே அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சனை இருந்து வருகிறது. அமீர் தன்னை ஏமாற்றி அந்த படத்தை எடுத்துவிட்டார் என்பது ஞானவேல்ராஜாவின் புகாராக இருந்தது. ஆனால் அந்த படம் தயாரிப்பதற்கான சரியான தொகையை கொடுக்காமல் ஞானவேல் ராஜா கைவிட்டார். அதனையடுத்து பல இடங்களில் கடன் வாங்கிதான் அந்த படத்தை இயக்கினேன் எனவே எனக்கு சேர வேண்டிய தொகையை ஞானவேல்ராஜா தர வேண்டும் என்பது அமீர் பக்க வாதமாக இருந்தது. […]

Continue Reading
ameer sivasakthipandiyan

நான் ஒன்னும் உங்கக்கிட்ட பிச்சை கேட்கலை!.. சங்க தலைவருக்கு அமீர் கொடுத்த சரவெடி பதில்!..

Director Ameer Tamil cinema : கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அமீர் பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது. பருத்திவீரன் (Paruthiveeran) திரைப்படம் வெளியான காலம் முதலே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. 17 வருடங்களாக இதற்காக போராடி வருகிறார் இயக்குனர் அமீர். ஆனால் பெரிதாக இந்த விஷயம் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும்பொழுது அமீரை மிகவும் […]

Continue Reading
kanja karuppu sivakumar

சிவக்குமார் குடும்பம்தான் அமீர் அண்ணன் காசை ஆட்டைய போட்டாங்க!.. அடுத்து வாய் திறந்த கஞ்சா கருப்பு!.

Director Ameer and Sivakumar : இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜாவிற்கு இடையேயான பிரச்சனையானது திரைத்துறையில் தற்சமயம் விஸ்வரூபம் எடுத்து சென்றுக்கொண்டுள்ளது. பருத்திவீரன் திரைப்படம் எடுக்கும்போது படத்திற்கான செலவுகளை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முழுக்க கொடுக்கவில்லை என்பது அமீரின் வாதமாக இருக்கிறது. நானே என் கை காசை போட்டு படத்தை முடித்தேன் என அமீர் கூறுகிறார். ஆனால் ஞானவேல்ராஜா இதுக்குறித்து கூறும்போது அமீர் படம் குறித்து சரியாக கணக்கு காட்டவில்லை மேலும் அவர் ஒழுங்காக படம் எடுக்கவில்லை […]

Continue Reading
samuthrakani gnanavelraja

சேற்ற வாரி இறைச்ச இடத்துலையே சரி பண்ணுங்க.. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே!.. ஆன்ஃபயரில் சமுத்திரக்கனி!. இன்னமும் அடி வாங்கும் ஞானவேல்ராஜா!..

Director Samuthrakani paruthiveeran :  கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வரும் விஷயமாக பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேலராஜா தயாரிப்பில், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவான திரைப்படம் பருத்திவீரன். இந்த திரைப்படம் இவர்கள் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின்போதே அமீருக்கும் ஞானவேல்ராஜாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பண விவகாரத்தால் ஏற்பட்ட இந்த பிரச்சனையின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தற்சமயம் […]

Continue Reading
sasikumar gnanavel

யாருக்கிட்ட ப்ரோ உருட்டுறீங்க!.. ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்தால் கடுப்பான சசிக்குமார்!..

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பிரச்சனையாக சென்று கொண்டிருப்பது இந்த அமீர் மற்றும் ஞானவேல்ராஜா பிரச்சனைதான். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படம் அவர்கள் அனைவருக்குமே முக்கியமான படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது இயக்குனர் அமீர் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார் ஞானவேல்ராஜா. இதனையடுத்து அமீரை அப்படி பேசியது தவறு என குறிப்பிட்டு இயக்குனர் சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் […]

Continue Reading
ameer priyamani

கடைசி நேரத்துல கழட்டிவிட்டு போன கதாநாயகி!.. பிரச்சனையில் சிக்கிய அமீர்.. ஒரே சோதனைதான் போல!..

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வகையில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்திக், நடிகை ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தை அவ்வளவு சிறப்பாக இயக்கியிருந்தார் அமீர். ஆனால் தற்சமயம் அந்த படம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் அமீர் ஒரு பேட்டியில் கூறும்போது […]

Continue Reading
ameer gnanavelraja

தாத்தா காலத்து வெற்றியை இன்னமும் சொல்லிட்டு இருக்க முடியுமா!.. அமீரை ஓப்பனாக நக்கல் செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..

Director Ameer : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து சினிமாவில் இயக்குனராக உயர்ந்தவர் அமீர். அமீர் படங்களுக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அவர் இயக்கிய மௌனம் பேசியதே, பருத்தி வீரன், ராம் மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின் முக்கியமான இயக்குனராக அமீர் மாறினார். தற்சமயம் சில படங்களில் நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல […]

Continue Reading
vijayakanth saravanan

என்னை அடுத்த விஜயகாந்துன்னு சொன்னாங்க!… அதனாலேயே என் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு… புலம்பும் நடிகர் சரவணன்!..

1991 இல் வைதேகி வந்தாச்சு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரவணன். அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 1994 வரையிலும் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. ஆனால் ஒரு சரவணன் ஒரு நகைச்சுவை நடிகராக மிகவும் பிரபலமாக இருந்ததால் அவரது நகைச்சுவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்து வந்தது. அவருடைய இரண்டாவது படமான பொண்டாட்டி ராஜியம் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் […]

Continue Reading
rajini actor saravanan

நீங்க நல்லா மாட்டிக்கிட்டீங்க சரவணன், என்னையவே வச்சு செஞ்சாங்க!.. வார்னிங் கொடுத்த ரஜினிகாந்த்!..

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு புனைப்பெயர் இருக்கும். சிலருக்கு அந்த புனைப் பெயரே அவர்களது வாழ்க்கை முழுக்க பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு ரஜினிகாந்தின் நிஜ பெயர் ரஜினிகாந்த் கிடையாது. அதேபோல நடிகர் சூர்யா இன்னும் பல நடிகர்கள் தங்களது பெயரை சினிமாவிற்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துள்ளன. ஆனால் சிலருக்கு படங்களில் உள்ள பட்டப்பெயர்களே பெயராக அமைந்துவிடும். உதாரணத்திற்கு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகருக்கு முனீஸ்காந்த் என்கிற பெயரை படத்தில் வைத்திருந்தனர். ஆனால் பிறகு […]

Continue Reading

முத்தழகு கதாபாத்திரத்தை நானே நெனச்சாலும் திரும்ப செய்ய முடியாது!.. பருத்திவீரன் பற்றி பேசிய ப்ரியாமணி!..

தமிழ் சினிமாவில் கிராமத்தை கதைகளமாக கொண்டு சிறப்பான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜாவிற்கு பிறகு கிராமத்து கதைகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ஏனெனில் கிராமத்து கதைகளை எடுத்து தமிழ் சினிமாவில் யாராலும் பெரும் ஹிட் கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் மீண்டும் கிராமிய படங்கள் வருவதற்கு ஒரு தொடக்கமாக இருந்த திரைப்படம் பருத்திவீரன். கார்த்தி, ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருமே தங்களின் முழு திறமையையும் அந்த படத்தில் காட்டி இருப்பர். ப்ரியாமணிக்கு அந்த […]

Continue Reading

நான் சொல்ற மாதிரி பாடுங்க! –  பிரபல பாடகியை அழ வைத்த இயக்குனர் அமீர்!

தமிழில் குறைவான திரைப்படங்களே இயக்கியிருந்தாலும் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கிய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான திரைப்படம் பருத்திவீரன். அந்த அளவிற்கு இயல்பான ஒரு திரைப்படம் வருவது அப்போது அரிதாக இருந்தது. நடிகர் கார்த்திக்கு பருத்திவீரன் முதல் படம். முதல் படத்திலேயே அவரும் சிறப்பாக நடித்திருந்தார். போதா குறைக்கு யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான இசையும் படத்திற்கு கூடுதல் மெருகேற்றியது. பாடல்கள் அனைத்துமே அந்த படத்தில் ஹிட் அடித்தன. அதில் வெகுவாக வரவேற்பை பெற்ற […]

Continue Reading