prakash raj bhagyaraj

அந்த படத்துல பிரகாஷ் ராஜ்க்கு பதிலா பாக்கியராஜை போடுங்க!.. எடிட்டரின் ஆலோசனையில் ஹிட் கொடுத்த திரைப்படம்!..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான வில்லன்களில் முக்கியமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பெரும் நடிகர்களிடனும் வில்லனாக நடித்துள்ளார். ஒரு காலத்தில் பிரகாஷ் ராஜை பார்த்தாலே பயம் வரும் அளவிற்கு மோசமான வில்லனாக இருந்தார். ஆனால் ஒரு நடிகராக அவர் அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக செய்ய கூடியவராக இருந்ததால் அடுத்தடுத்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அவர் நடித்த அபியும் நானும் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. […]

Continue Reading
bhagyaraj

திருட்டுத்தனம் பண்ணிதான் முதல் வாய்ப்பே கிடைச்சது!.. பாக்கியராஜ் வாழ்வில் நடந்த சம்பவம்!..

Director Bhagyaraj : தமிழ் சினிமாவில் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பிடித்த படமாக இருந்தன. இதனால் இவருக்கு வெகுவாக பெண் ரசிகர்கள் இருந்தனர். அப்போதெல்லாம் பல பிரபலங்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் வாய்ப்பை பெற்று உயர்ந்தவர்களாகவே இருந்தனர். அந்த வகையில் இயக்குனர் பாக்கியராஜும் சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமாவில் வாய்ப்பை தேடி வந்தார். சென்னை வந்தப்போதுதான் படம் இயக்குவது சாமானியமான காரியமில்லை என்பதை […]

Continue Reading
bhagyaraj1

ஐயா உங்க கதையை ஏற்கனவே ஒருத்தர் படமாக்கிட்டு இருக்கார்!.. பாக்கியாராஜிற்கு வந்த அதிர்ச்சி தகவல்!. தயாரிப்பாளரையே அதிரவைத்த பாக்கியராஜ்!.

Tamil Director Bhagyaraj: தமிழ் திரை உலகிற்கு சுவரில்லா சித்திரங்கள் என்னும் திரைப்படங்கள் மூலமாக் அறிமுகமானவர் இயக்குனர் பாக்கியராஜ். ஆரம்பத்தில் சில நாடகங்களை பார்த்துவிட்டு படம் எடுப்பது எளிது என கிராமத்தில் இருந்து வந்த பாக்கியராஜிற்கு மிக தாமதமாகதான் தெரிந்தது சினிமா வேறு, நாடகம் வேறு என்பது.. இந்த நிலையில் அப்போது 16 வயதினிலே திரைப்படத்தின் கதையை எழுதி வந்த பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்கியராஜ். பாரதிராஜாவே ஒரு அறிமுக இயக்குனர்தான் என்பதால் பாக்கியராஜிற்கு மிக […]

Continue Reading
bhagyaraj

4 வரியில் கதை சொல்லு!.. சான்ஸ் தர்றேன்!.. பாக்கியராஜிற்கு எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!..

Bhagyaraj : தமிழில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். படத்தில் இளைஞர்களுக்கான காமெடி காட்சிகள் இருந்தாலும் கூட தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடிய திரைப்படங்களாகவே பாக்கியராஜின் திரைப்படங்கள் இருந்துள்ளன. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில்தான் முதன் முதலாக உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்கியராஜ். சினிமாவிற்கு வந்தப்போதே பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததால் பாக்கியராஜால் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. முக்கியமாக குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல சினிமாவை எப்படி எடுக்க முடியும் என்பதை […]

Continue Reading
bhagyaraj

பாலச்சந்தர் கூட அப்படி படம் எடுக்கல!.. பாக்கியராஜ் துணிந்து எடுத்த புது ரக சினிமா!.. எந்த படம் தெரியுமா?

Bhagyaraj – தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். மக்கள் மனதை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல படம் இயக்கியதால் அவரது திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் புது விதமான திரைப்படத்தை அவரை அறியாமலே முயற்சி செய்திருக்கிறார் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மௌன கீதங்கள் (Mouna Geethangal). இந்த திரைப்படத்தை இயக்கும்போது இதில் கதாநாயகனுக்கு பெரிதாக குடும்ப பின்னணி இல்லாமல் எடுத்திருப்பார் பாக்கியராஜ். ஆனால் […]

Continue Reading
bhagyaraj

யோவ் என்னையா படம் எடுத்து வச்சிருக்க.. டீக்கடையில் பாக்கியராஜை லாக் செய்த இளைஞர்!.. பாக்கியராஜ் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!.

Bhagyaraj : தமிழில் உள்ள திரை இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அதிக வரவேற்பு இருந்தது. பிறகு அவர் கதாநாயகன் ஆனப் பிறகு அவருக்கான வரவேற்பு இன்னமும் அதிகரித்தது. இந்த நிலையில் பாக்கியராஜை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். ஆனால் இயக்குனராக பாக்கியராஜ் அவரே இயக்கி நடித்த திரைப்படத்தில்தான் அதிக வரவேற்புகளை பெற்றார். சினிமாவில் அவர் முதன் முதலாக படம் எடுத்தப்போது முதல் படமே சோக […]

Continue Reading
bhagyaraj

அந்த மாதிரி படம் எடுத்தா ஓடாது!.. போடா பாலச்சந்தருக்கே ஓடிருக்கு!.. பாக்கியராஜ் எடுத்த ரிஸ்க்!.

தமிழில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்குனராக அறிமுகமானப்போது அவருக்கு திரைத்துறையில் அதிகமான வரவேற்பு இருந்தது. அவரது முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்திற்கே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்தது. இப்போது லோகேஷ் கனகராஜ் இருப்பது போலவே அப்போது பாக்கியராஜ் வரவேற்பை பெற்றிருந்தார். இதனால் அவரது குரு பாரதிராஜாவை போலவே புது புது முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் பாக்கியராஜ். பாக்கியராஜ் மற்றும் சரிதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மௌன கீதங்கள். […]

Continue Reading
bhagyaraj

தண்ணிக்குள்ள விழுந்தவருக்கு மண்டை பொளந்துடுச்சு!.. பாக்கியராஜ் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். பாக்யராஜ் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலேயே அதிக வரவேற்பு பெற்ற ஒரு இயக்குனராக இருந்தார். தினமும் அவரது அலுவலகத்தில் அவரை பார்க்க ஒரு பெரும் ரசிகர் கூட்டமே நிற்கும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவருக்கான வரவேற்பு இருந்தது. அதேபோல ஒவ்வொரு படத்திற்கான திரைக்கதையை எழுதும் பொழுதும் ஒவ்வொரு காட்சியும் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் […]

Continue Reading
sembuli jagan bagyaraj

ரெண்டு வருஷமாக வீட்டு வாசலிலேயே நின்ற இளைஞன்!.. அவனுக்கு உதவி செய்த பாக்கியராஜ்..

Tamil actor bhagyraj: தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களுக்கு எக்கச்சக்கமாக வாய்ப்பு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பாக்கியராஜ் பாரதிராஜா மூலமாக உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினார். அதன் பிறகு தனியாக படம் எடுக்க ஆசைப்பட்ட பாக்கியராஜ், தனியாக வந்து இயக்குனர் ஆனார். இதனால் கிராமங்களில் இருந்து பலரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வருவதை அறிந்த பாக்யராஜ் முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினார். இவர் இயக்குனராக இருந்த […]

Continue Reading
bhagyaraj1

அந்த கதாநாயகியை பார்த்ததும் பயந்த பாக்கியராஜ்!.. இதுதான் காரணம்!..

இப்போது லோகேஷ் கனகராஜ் இருப்பது போல ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இதனால் பட தயாரிப்பாளர்கள் பாக்யராஜின் அலுவலகத்திலேயே தங்கி இருந்தனர். எப்போது நமக்கு இவர் வாய்ப்பு கொடுப்பார் என்று காத்திருந்தனர். அந்த வகையில் பெரும் இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ் முக்கியமாக ஒவ்வொரு வாரமும் பாக்யராஜை பார்ப்பதற்காக ஒரு பெரும் கூட்டமே வரும். அதில் பாதி பேர் பாக்யராஜிடம் […]

Continue Reading
bhagyaraj

நான் எடுத்த முதல் படமே என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான்.. உண்மையை கூறிய பாக்கியராஜ்!..

தமிழ் திரை இயக்குனர்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையையே திரைப்படத்தின் முக்கிய கதையாகக் கொண்டு படம் எடுப்பவர் பாரதிராஜா. அவரின் முதல் படத்திலிருந்து அனைத்து திரைப்படங்களிலுமே பாமர மக்கள்தான் படத்தின் கதாநாயகர்களாக இருப்பார்கள். தினமும் நாம் எங்கோ ஒரு இடத்தில், ஒரு குடும்பத்தில் கேள்விப்பட்ட ஒரு கதைதான் பாரதிராஜாவின் திரைப்படமாக இருக்கும். அவரிடம் பணிபுரிந்த பாக்கியராஜ் இந்த விஷயத்தை மிக நன்றாகவே கற்றுக் கொண்டார். மக்களுக்கு நெருக்கமான சகஜமான கதைகளை எடுக்கும் பொழுதுதான் அது மக்களிடம் பெரும் வரவேற்பை […]

Continue Reading
bhagyaraj bharathiraja

இவன் நல்லா படம் பண்ணுவானானு தெரியலையே!.. டவுட்டில் பாரதிராஜா எடுத்த முடிவு!..

தமிழ் திரை இயக்குனர்களில் எப்போதுமே முக்கியமானவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜா சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே சினிமாவில் புது முயற்சிகளை எடுத்தவர். இப்போது உள்ள இயக்குனர்கள் போல சண்டை காட்சிகள் மட்டும் வைத்து படங்களை இயக்காமல் படங்களில் பல விஷயங்களை பேசி இருந்தார் பாரதிராஜா. அதனாலேயே பாரதிராஜா திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது. பாரதிராஜா தனது முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்தை இயக்கும் பொழுது அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர் இயக்குனர் […]

Continue Reading