bhagyaraj sanghili murugan

துணை நடிகருக்காக பாக்கியராஜ் செய்த வேலை!. இதுவரை எந்த இயக்குனரும் செஞ்சதில்லை..

தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இருப்பது போல ஒரு காலத்தில் வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அதே போல பல புது முகங்களுக்கு பாக்கியராஜ் அதிகமாக வாய்ப்புகள் கொடுத்துள்ளார். இயக்குனர் பாண்டியராஜன், பார்த்திபன் அனைவருமே பாக்கியராஜின் அறிமுகத்தால் சினிமாவிற்கு வந்தவர்களே. நடிகர்களிலும் பல நடிகர்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகர் சங்கிலி முருகன் பல […]

Continue Reading

எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்க சார்!.. வில்லன் நடிகரின் வாழ்க்கையை உயர்த்திவிட்ட பாக்கியராஜ்!..

தமிழ் சினிமா நடிகர்களில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகர்களில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் பாக்கியராஜ். உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பாக்கியராஜ், அதனை தொடர்ந்து இயக்குனரானார். இயக்குனரானதுமே தொடர்ந்து அவர் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். பாக்கியராஜ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானதும் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார். நடிகர் பாண்டியராஜ் மற்றும் பார்த்திபன் போன்றோருக்கு இவரே வாய்ப்பளித்தார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகரான செந்தாமரை சினிமாவில் முன்னேறுவதற்கு பாக்கியராஜ் உதவி செய்துள்ளார். செந்தாமரை சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகதான் […]

Continue Reading

என்னதான் நீ மதிக்கலையே… பாக்கியராஜின் படத்தை நிராகரித்த இளையராஜா…

தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவின் இசைக்காகவே திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டங்கள் உண்டு. அந்த அளவிற்கு இளையராஜாவின் இசையின்மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் மக்கள். இந்த நிலையில் அவரது தம்பி கங்கை அமரனும் கூட சினிமாவில் இசையமைக்க துவங்கினார். ஆரம்ப காலம் முதலே இயக்குனர் பாக்கியராஜ்க்கும் கங்கை அமரனுக்கும் நல்ல பழக்கம் இருந்தது. எனவே பாக்கியராஜ் இயக்கிய சுவரில்லா சித்திரங்களில் துவங்கி தொடர்ந்து அவரது படங்களுக்கு கங்கை அமரன்தான் இசையமைத்து வந்தார். சுவரில்லா […]

Continue Reading

இனிமே இவனுக்கு மியூசிக்கே போடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!.. வாலியை சாந்தப்படுத்த பாக்கியராஜ் செய்த ட்ரிக்…

தமிழ் சினிமாவில் பன்முக திறன் கொண்ட நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பாக்யராஜ் தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இவர் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அதிலும் அவரே கதாநாயகனாக நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பை அதிகமாக்கியது. அதனை தொடர்ந்து அவர் நடித்த முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் போன்ற திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கின. இந்த நிலையில் இசையின் […]

Continue Reading

மாலை போட்டிருக்கேன்யா… ஆபாச பாட்டெல்லாம் பாட முடியாது..! – இளையராஜாவிடம் மல்லுக்கட்டிய பாக்கியராஜ்.

ராமராஜனின் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடிய அதே காலக்கட்டத்தில், குடும்பங்களால் கொண்டாடப்பட்ட மற்றொரு கதாநாயகனாக வலம் வந்தவர் பாக்கியராஜ். பாக்கியராஜின் படங்களுக்கு அந்த காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அப்போது பாக்கியராஜ் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு கூட்டமே நிற்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புகழ்ப்பெற்ற இயக்குனராக இருந்தவர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாதான் இசையமைப்பாளராக இருந்தார். முந்தானை முடிச்சி திரைப்படத்தில் ஒரு பாடலை இளையராஜா பாடினால் நன்றாக இருக்கும் […]

Continue Reading
sivaji bhagyaraj

உன் படத்துல நான் நடிக்கிறதா இல்ல!- பாக்கியராஜின் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிகரை இந்திய சினிமாவில் காண்பது அரிது என பலரும் அவரை புகழ்ந்துள்ளனர். சிவாஜி கணேசன் பல படங்களில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் தாவணி கனவுகள். அந்த படத்தில் ஐந்து தங்கைகளை திருமணம் செய்து கொடுக்கும் பெரும் பொறுப்பை கொண்டிருக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார். டிகிரி படித்திருந்தும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார். அப்போது பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக […]

Continue Reading

இவனுக்கு பாட்டே எழுத கூடாதுன்னு நினைச்சேன்..- வாலியை பாடாய் படுத்திய பாக்யராஜ்!

தமிழில் பன்முக திறன் கொண்ட இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். அவரது காலகட்டத்தில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் பாக்கியராஜ். பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்களில் முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஒரு நடிகராக இயக்குனராக பாக்கியராஜை பலருக்கும் தெரியும். ஆனால் பாக்கியராஜுக்கு இசையமைக்கவும் தெரியும் 30க்கும் அதிகமான பாடல்களை பாக்யராஜ் இசை அமைத்துள்ளார் 1980 முதல் 90 கால கட்டங்களில் பல படங்களில் பாக்யராஜ் இசையமைத்துள்ளார். ஆனால் பலருக்கும் இந்த […]

Continue Reading

இது என்னயா புது பெயர்! –  பொய்யான பெயரில் சினிமாவிற்குள் வந்த பாக்கியராஜ்!

தமிழில் ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் பாக்கியராஜும் ஒருவர். பாக்கிய ராஜ் படம் என்றாலே அப்போதெல்லாம் ஒரு கூட்டம் அதை பார்ப்பதற்காக செல்வார்கள். பாக்கியராஜ்க்கு பெயர் வைத்ததிலேயே சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. பாக்கியராஜ் வீட்டில் ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும்போதும் அவர்களுக்கு செல்வம், தனம், பாக்கியம் என்கிற வரிசையில் பெயர் வைக்க முடிவானது. அதன்படி முதல் பிள்ளைக்கு செல்வராஜ், இரண்டாம் பிள்ளைக்கு தனராஜ், மூன்றாவது பிள்ளைக்கு பாக்கியராஜ் என பெயர் வைத்துள்ளனர். […]

Continue Reading

ரீமேக் ஆக இருக்கும் முந்தானை முடிச்சு திரைப்படம்! – யாரெல்லாம் நடிக்கிறாங்க!

தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்கியராஜ் இயக்கிய இந்த திரைப்படம் அப்பொழுதே கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு ஓடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. முழுக்க முழுக்க நகைச்சுவையான திரைக்கதையை கொண்ட திரைப்படம் முந்தானை முடிச்சு. தற்சமயம் இந்த படத்தை திரும்ப எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் படத்தில் கதாநாயகனாக சசிக்குமார் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். […]

Continue Reading

எனக்கு சப்போர்ட் பண்ணா நீ தோத்துறவ? –  பாக்கியராஜை நிராகரித்த எம்.ஜி.ஆர்!

தமிழின் பழைய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாரதிராஜாவிற்கு உதவி இயக்குனராய் இருந்த இவர் மிக குறுகிய காலத்திலேயே இயக்குனராகி பிறகு கதாநாயகனாகவும் ஆனார். தனிப்பட்ட திரைக்கதையாக்கும் இவரது திறனே அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மீது பெரும் அன்பு கொண்டவர். அவரது பல படங்களில் கூட எம்.ஜி.ஆரை காட்டும் விதத்தில் காட்சிகள் வைத்திருப்பார். அவசர போலீஸ் 100 என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கை மகனாக பாக்கியராஜ் நடித்திருப்பார். பாக்கியராஜின் படங்கள் வெளியாவதற்கு […]

Continue Reading

மீண்டும் ராசுக்குட்டி !- யூ ட்யூப்பில் களம் இறங்கிய பாக்கியராஜ்?

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக பல ஹிட் கொடுத்தவர் நடிகர் பாக்கியராஜ். இவரே நடித்து இயக்கிய பல படங்கள் அப்போதைய தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தாவணி கனவுகள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு போன்ற இவரது பல படங்கள் பிரபலமானவை. ஆனால் வயதாகிவிட்டதால் தற்சமயம் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார் பாக்கியராஜ். துப்பறிவாளன் போன்ற சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் யூ ட்யூப்பில் அடுத்து […]

Continue Reading