100 கோடி படமாக அமையுமா? வசூலில் பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி திரைப்படம்..!
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்தாலும் கூட இன்னமும் குடும்ப திரைப்படங்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கதான் செய்கிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான […]
Continue Reading