pa ranjith ramar temple

ராமர் கோவில் பத்தி சூப்பர் ஸ்டாரே சொன்னாலும் ஏத்துக்க முடியாது!.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் பா.ரஞ்சித்!..

Director Pa Ranjith : தமிழில் உள்ள இயக்குனர்களில் சமூக நீதி குறித்து பேசும் சில இயக்குனர்களில் பா ரஞ்சித்தும் ஒருவராக இருக்கிறார். அதே சமயம் பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் கமர்சியலாகவும் நல்ல வெற்றியை பெறுவதால் சமூக அரசியலை பேசினாலும் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்சமயம் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்திற்குதான் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எப்போதுமே அரசியல் சார்ந்த சமகால நிகழ்வுகள் குறித்து […]

Continue Reading
raja raja chozhan pa ranjith

ராஜ ராஜ சோழன் ஆட்சிக்காலம்தான் நம்ம இருண்ட காலம்!.. பதற வைத்த பா.ரஞ்சித்தின் பேச்சு!..

Director Pa.Ranjith : அரசியல் குறித்து பிரபலங்கள் பேசுவது என்பது எப்போதும் தமிழ் சினிமாவில் நடந்து வரும் ஒரு விஷயம்தான். ஏனெனில் சினிமாவிற்கும் அரசியலுக்கும் நடுவே அவ்வளவு நெருங்கிய தொடர்புண்டு. ராஜராஜ சோழனை குறித்து கூட பல பிரபலங்கள் பல வகையில் பேசி இருக்கின்றனர். ராஜராஜ சோழன் தமிழ் மக்களின் ஒரு பெரும் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில் அவரைக் குறித்து சர்ச்சையான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இதற்கு முன்பு வெற்றிமாறனும் கமல்ஹாசனும் கூட ராஜராஜசோழன் […]

Continue Reading
pa ranjith

நான் மூத்திரம் பேஞ்ச பழத்தை சாப்பிடுவார்!.. ஆனா என்கிட்ட சாப்பிடமாட்டார்!.. சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் பா.ரஞ்சித்!..

Director Pa. Ranjith :  தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட அரசியலை பேசும் முற்போக்கு இயக்குனர்கள் என அறியப்படும் இயக்குனர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் அடிக்கடி பா.ரஞ்சித் பேசும் விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக பா.ரஞ்சித் பேசும் விஷயத்தில் கருத்துக்கள் வேறு விதமாக இருந்தாலும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் தவறானதாக இருக்கின்றன. சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது பக்கத்து வீட்டில் […]

Continue Reading
karthi2

ரஞ்சித் சொல்லும் வரை அவங்களை மோசமா நினைச்சுட்டு இருந்தேன்.. மனம் திறந்த கார்த்தி!.

Actor Karthi and Pa.Ranjith: தமிழ் திரைப்பட கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் கார்த்தி தற்சமயம் தனது 25 ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியை பொறுத்தவரை பல்வேறு இயக்குனர்களுக்கு லக்கி ஹீரோவாக இவர் இருந்துள்ளார். கார்த்தி நடித்த திரைப்படங்களில் தீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பருத்திவீரன் போன்ற திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்கள் ஆகும். இந்த திரைப்படங்கள் அனைத்துமே கார்த்தி வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்த படங்கள் ஆகும். […]

Continue Reading
pa ranjith

நான் சொன்ன க்ளைமேக்ஸை பா.ரஞ்சித் வைக்கல!.. தயாரிப்பாளருக்கு அதிருப்தி கொடுத்த படம்!.

தமிழில் வெற்றி படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பா.ரஞ்சித். பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அவர் இயக்கத்தில் வந்த சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படமும் நல்ல வெற்றியை கண்டது. கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படம் இயக்கிய பிறகு அவருக்கு கபாலி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கபாலி திரைப்படம் பா.ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஏனெனில் அதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்திருந்த கோச்சடையான் மற்றும் லிங்கா இரண்டு தோல்வி படங்களை […]

Continue Reading
pa ranjith

மக்களுக்கு படம் பிடிக்கலைனா அது அவங்க பிரச்சனை!.. எனக்கு பிடிச்ச மாதிரிதான் படம் எடுப்பேன்!.. ஓப்பனாக கூறிய பா.ரஞ்சித்!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் பா.ரஞ்தித். இவர் இயக்கும் திரைப்படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியதாகவே அமைந்துள்ளன. மற்ற இயக்குனர்களை போல வெறுமனே படங்களை மட்டும் எடுக்காமல் சமூகம் சார்ந்த அரசியலை அதில் பேசியிருப்பார் பா.ரஞ்சித். தற்சமயம் அவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு சர்பாட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் பா.ரஞ்சித். இந்த […]

Continue Reading
vikram thangalaan

ஒருத்தருக்கு சுண்டு விரலே போய்டுச்சு.. தங்கலான் படத்தில் நடிகர்கள் பட்ட அவதிகள்!..

தமிழில் தரமான திரைப்படங்கள் எடுப்பவர்கள் என்று கூறப்படும் இயக்குனர்களில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் சமூகப் பிரச்சினைகளை பேசும் அதே நேரத்தில் வரலாற்றில் நடந்த பல விஷயங்களை தனது திரைப்படம் மூலமாக வெளிக் கொண்டு வருவார். சிங்கப்பூரில் தமிழ்நாட்டு மக்கள் பண்ணை அடிமை முறையில் பணிபுரிந்ததை தனது கபாலி திரைப்படத்தில் கூறி இருப்பார். அதேபோல காலா திரைப்படத்தில் தாராவியில் வாழும் தமிழ் மக்கள் பற்றி பேசியிருப்பார். இந்த நிலையில் தற்சமயம் மற்றொரு வரலாற்று திரைப்படமாக தங்கலான் […]

Continue Reading
thangalaan

பாலா ஷங்கரை விட ரஞ்சித் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்… ஓப்பனாக கூறிய விக்ரம்!..

Vikram in thangalaan : தமிழ் சினிமாவில் அதிகமாக மாறுவேடம் போட்டு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். அவரது திரைப்படத்தில் அதிகம் மாறு வேடங்கள் இருக்கிறது என்றாலே உடனே அந்த படத்திற்கு நடிக்க சென்று விடுவார். அப்படி அவர் நடித்த இருமுகன், கோப்ரா, ஐ போன்ற திரைப்படங்களில் பல வேடங்களில் அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். அப்படியாக தற்சமயம் ரஞ்சித் இயக்கும் தங்கலாம் திரைப்படத்திலும் புதிய கெட்டப்பில் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரம். இந்த படத்தின் […]

Continue Reading

சாதி படம் எடுக்குறவங்கலாம் ஆபத்தானவங்க! – பா.ரஞ்சித் குறித்து பேசிய அமீர்..!

தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அமீர். தமிழில் இதுவரை இவர் நான்கு திரைப்படங்கள் இயக்கியுள்ளார். நான்கு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் இவரை பிரபலமடைய செய்தது. ஆனால் அதற்கு பிறகு ஆதி பகவான் என்கிற படத்தை மட்டுமே இயக்கினார். தற்சமயம் தொடர்ந்து நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பேட்டியில் சாதிய திரைப்படங்கள் […]

Continue Reading