nixen vinusha

ஊர் உலகத்துக்காக எல்லாம் வந்து சாரி சொல்லாத!.. நிக்ஸன் பேச்சால் கடுப்பான வினுஷா!..

Biggboss nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஆண் போட்டியாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் பிரதீப். அவர் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அவரை விடவும் அதிகமாக பெண்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார் நிக்ஸன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அது ஒருவருக்கு பெரும் புகழையும் ஈட்டி கொடுக்கும் அதே சமயம் அவருக்கு எதிரான விமர்சனத்தையும் உருவாக்கிவிடும். இந்த நிலையில் நிக்ஸன் தொடர்ந்து பிக் […]

Continue Reading
dinesh biggboss tamil

ஒரே நேரத்துல ஆறு பேருக்கும் பாயிண்ட் செய்த பிக்பாஸ்!.. மிட் வீக் எவிக்சனில் அவுட்டான டிக்கெட் யாரு!.

Biggboss Tamil :  பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கி நூறு நாட்களை தாண்டிய நிலையில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. போட்டியில் வெற்றியடைவார்கள் என்று நினைத்த போட்டியாளர்கள் பலரும் கூட தற்சமயம் எலிமினேஷன் ஆகியுள்ளது ரசிகர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. தற்சமயம் விஜய் வர்மா அர்ச்சனா மாயா மணி தினேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர். 100 நாட்களை தாண்டியதை அடுத்து […]

Continue Reading
vinusha nixen

எனக்கு அவன் செஞ்சதை திரும்ப அவனுக்கே செய்வேன்!.. நிக்சனை பழிவாங்க காத்திருக்கும் வினுஷா!..

Nixen and Vinusha : பிக்பாஸ் போட்டி துவங்குகிறது என்றாலே அதில் உரசல்கள் வன்மங்களுக்கு பஞ்சம் இருக்காது. பொதுவாகவே மக்களுக்கு சண்டை என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதால் பிக்பாஸ் ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்தப்போது தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார் நிக்சன். முக்கியமாக வினுஷா குறித்து அவர் பேசிய விஷயங்களால் பொதுமக்கள் அவரை வெகுவாக விமர்சித்து வந்தனர். அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பலமுறை அவர் மன்னிப்பு […]

Continue Reading
biggboss dinesh archana

எங்களை பத்தி உருட்டாம சரியா பேசுங்க!.. ஒண்ணு கூடி அர்ச்சனாவை அடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!.

Biggboss Tamil Archana :  பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே வந்தாலும் கூட ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக மாறியுள்ளார் அர்ச்சனா. அதே போல வைல்ட் கார்டு வழியாக வந்து தற்சமயம் இறுதி வரை வந்துள்ளார் விஜய். இன்னும் ஓரிரு வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. பல பெரும் போட்டியாளர்கள் எல்லாம் எலிமினேட் ஆன நிலையில் மாயா, அர்ச்சனா, விஜய், மணி, விஷ்ணு,தினேஷ் ஆகியோர் மட்டுமே தற்சமயம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகின்றனர். இந்த […]

Continue Reading
biggboss tamil

பிக்பாஸ் வீட்டிற்கு ஒரு கும்பிடு… பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய பூர்ணிமா!..

Bigboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது முதலே கமல்ஹாசனிடம் அதிகமாக விமர்சனத்துக்குள்ளான போட்டியாளர்களில் பூர்ணிமாவும் முக்கியமானவர். ஒவ்வொரு வாரத்திலும் பூர்ணிமாவை வம்பிழுக்கும் வகையில் கமல்ஹாசன் ஏதாவது ஒன்றை பேசுவதை பார்க்க முடியும். இதற்கு கமல்ஹாசன் பூர்ணிமா மீது ஏதாவது தனிப்பட்ட வன்மம் கொண்டிருப்பாரா என்ற கேள்வியும் எழுந்து வந்தது. இதற்கு நடுவே பூர்ணிமா மாயாவோடு சேர்ந்து அர்ச்சனாவை கேலி செய்ததால் மக்கள் மத்தியிலும் இவர் விமர்சனத்துக்கு உள்ளானார். ஒவ்வொரு முறை கமல்ஹாசனோடு பேசும்போதும் பூர்ணிமாவிற்கு மக்கள் மத்தியில் […]

Continue Reading
dinesh task

10 லட்சம் வந்தா யோசிப்போம்!.. பிக்பாஸில் வந்த பணப்பெட்டி டாஸ்க்… தயாராகும் தினேஷ்!.

Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அதன் போட்டிகள் அடுத்து சூடுப்பிடித்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. பணப்பெட்டி டாஸ்க்கை பொறுத்தவரை பிக்பாஸில் இருந்து வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டி வைக்கப்படும். அந்த பணப்பெட்டியில் குறிப்பிட்ட தொகை எழுதப்பட்டிருக்கும். போட்டியாளர்களில் யாரேனும் ஒருவர் விரும்பினால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் போட்டியில் இருந்து விலகி விடலாம். ஒருவேளை யாருக்கும் அந்த பணம் வேண்டாம் என்றால் அடுத்த பணப்பெட்டி […]

Continue Reading
Bigg Boss tamil

பிக்பாஸ் ஃபைனலுக்கான போட்டி!.. வெயிட்டு தூக்க வச்ச பிக்பாஸ்!..

Bigboss tamil : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் அதிகமாக ஆகிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் போட்டிகள் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 8 நபர்கள் வரை இருந்து வருகின்றனர். பொதுவாக இறுதி வாரம் வரும் பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தமே மூன்று அல்லது நான்கு பேர்தான் இருப்பார்கள் ஆனால் இந்த முறை நிறைய பேர் இருப்பதால் அவர்களை எலிமினேஷன் செய்வதற்கு பல வித […]

Continue Reading
sundar pichai

பிக்பாஸ் பார்க்க வந்த சுந்தர் பிச்சை!.. வைரலாகும் வீடியோ!.

Sundar Pichai : பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் கமல்ஹாசன் பேசும்போது கைதட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். இந்த கூட்டம் எங்கிருந்து வருகிறார்கள் எப்படி வருகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் இப்படி ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். அவர்கள் ஒரு சாராருக்கு கைதட்டுவார்கள் ஒரு சாராருக்கு கைதட்ட மாட்டார்கள் அதை வைத்து பலமுறை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பயந்து இருக்கிறார்கள் என்றும் கூறலாம். இந்த நிலையில் அந்த கூட்டத்தில் சுந்தர் […]

Continue Reading
maya lokesh kanagaraj

ஏற்கனவே ப்ரதீப் காலி அடுத்த டார்கெட் லோகேஷா!.. நேக்காக கோர்த்து விட்ட மாயா!..

தமிழில் வெகு சீக்கிரத்தில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த திரைப்படத்திற்கு வெகுவாக வரவேற்பு வந்துவிடுகிறது. இப்போதெல்லாம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால்தான் அந்த திரைப்படம் ஓடும் என்று கிடையாது. லோகேஷ் கனகராஜ் இயக்கினாலே அந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெரும் என்கிற நிலை வந்து விட்டது. எனவே லோகேஷ் கனகராஜ் சின்ன நடிகர்களை வைத்து கூட படம் இயக்குவாரா என்று பேச்சுக்கள் […]

Continue Reading
actor kamalhaasan

அந்த படத்தை பார்த்து நொந்துட்டேன்!.. விக்ரம் படத்தைதான் சொல்றாரா ஆண்டவர்!.. சர்ச்சையை கிளப்பிய கமல்!.

Actor Kamalhaasan: தமிழ் சினிமா நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பது இவரது பல நாள் கனவாக இருந்தது. ஹே ராம் படத்தில் துவங்கி தொடர்ந்து பல வகையான புது திரைப்படங்களை கமல்ஹாசன் முயற்சி செய்திருப்பதை பார்க்க முடியும். மனோபாலா முன்பொரு பேட்டியில் கூறும்போது கூட நான் இயக்குனர் ஆன உடனேயே உலக சினிமாக்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் […]

Continue Reading
bigg boss vikram

டைட்டில் வின்னரை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்.. இந்த வார எவிக்‌ஷன்.. என்னப்பா இப்படி ஆயிடுச்சு!.

Bigg boss vikram: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே பெரிதாக எதுவும் செய்யாமல், யாருடனும் சண்டையிடாமல் இருந்தப்போதும் கூட தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தவர் சரவண விக்ரம் . பொதுவாக போட்டியாளர்களை பொறுத்தவரை கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் அந்த போட்டியாளரை மக்களே ஓட்டு போடாமல் தூக்கி விடுவர். ஆனால் விக்ரமை பொறுத்தவரை அவர் இவ்வளவு காலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களே என கூறலாம். ஏனெனில் அவர்கள் […]

Continue Reading
maya

ஏக்கர் கணக்குல இடம் வச்சிக்கிட்டுதான் மிடில் க்ளாஸ்ன்னு சொன்னியா!.. மாயாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!..

Biggboss maya : பிக்பாஸ் வழங்கிய போது மிகவும் அமைதியான ஒரு போட்டியாளராக இருந்தாலும் கூட இரண்டு வாரங்களிலேயே மக்கள் அனைவரும் அதிகமாக பேசும் ஒரு போட்டியாளராக மாறியவர் மாயா. அர்ச்சனா உள்ளே வந்த பொழுது மாயா தனது விளையாட்டை தொடங்கினார். அந்த ஒரு வாரத்தில் அவர் செய்த விஷயங்களே இப்போது வரை மக்களால் பேசப்படும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதே சமயம் மாயாவிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களும் அந்த சமயத்தில் தான் அதிகரித்தனர். இந்த நிலையில் […]

Continue Reading